Posts

Showing posts from November, 2008

அவ‌ர்பொருட்டு எல்லார்க்கும்...

தங்கவேல் மாணிக்கதேவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கோவையிலுள்ள ஒரு தனியார் சர்வதேச நுகர்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்ட். வலைப்பூ வைத்து தமிழில் பதிவு எழுதுகிறார். அப்புறம், சாரு நிவேதிதாவின் சடையப்ப வள்ளல். முக்கியமாய் இவையாவும் நான் அறியும் முன்பே எனக்கு அறிமுகமானவர். இருவருமே கோயமுத்தூர்காரர்கள் என்கிற பொது அம்சத்தில் தொடங்கியதாக நினைவு (ஆரம்பத்தில் அவர் என் ஆங்கிலத்தை கேலி செய்கிறார் என்று எண்ணியே பேச ஆரம்பித்தேன்). எங்க‌ளுக்குள் அவ்வளவாய்ப் பழக்கமில்லை. அவர் என் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். நான் அவருடன் இணையத்தில் அரட்டையடித்திருக்கிறேன். அவ்வளவே. நேற்று கதைத்துக்கொண்டிருக்கையில் பேச்சுவாக்கில் உடல் நலக்குறைவாயிருக்கும் என் தந்தை தற்போது கோவையில் ஒரு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நான் சொன்ன மறு கணமே அவர் கேட்டது ‍ " நாளைக்கு அந்தப் பக்கமா குடும்பத்தோடு செல்கிறேன். அப்பாவை பார்க்கலாமா ? " இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவருக்கு சிரமம் தர மனமில்லாததால் நாசூக்காய் மறுத்து விட்டேன். இன்றைய தேதியில் சக மனிதனை நேசி

BEST OF FORWARDS - 15

Image

படித்தது / பிடித்தது - 1

(கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த கவிதை ) உனக்கு தேவதை தேவையில்லை தெளிந்த நல் வதனம் போதும் வைர நகையெதற்கு? வழித்துணையாதல் இன்பம் படிக்கிற பழக்கமுண்டு அடிக்கடி திட்ட மாட்டேன் பாதியாய் இருக்க வேண்டாம் முழுவதும் நீயே ஆகு இம்சைகள் இருக்கும் கொஞ்சம் இனிமைதான் ஏற்றுக்கொள்க வருமானம் பரவாயில்லை வாழ்வதற்கு கைவசம் கவிதைகள் வாய்க்கப் பெற்றேன் காதலில் விழுந்தேனில்லை எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான பெயரையும் நீயே இடலாம் சந்தேகம் துளியும் இல்லை அந்தரங்கம் உனக்கும் உண்டு சமயத்தில் நிலவு என்பேன் சமையலில் உதவி செய்வேன் எழுதிடும் பாட்டுக்குள்ளே எங்கேனும் உன்னை வைப்பேன் ஒரே ஒரு கோரிக்கைதான் உன்னிடம் வைப்பதற்கு வேலைக்குக் கிளம்பும்போது அழுவதைத் தவிர்க்க வேண்டும் வெறுங்கையோடு திரும்பி வந்தால் வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும். நன்றி : கவிஞர் யுகபாரதி மற்றும் ஆசிப் மீரான், துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

கடவுளின் பிழை

சமீபத்தில் வெளியான தனம் என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் " உலகம் கிடக்குது கிடக்குது, I don't care " என்றொரு பாடல் வருகிறது. அதில் பல்லவி முடிந்து முதல் சரணம் தொடங்குகிற இடைவெளியில் ஒரு இசை துக்கடா வருகிறது. புதுபேட்டை திரைப்படத்தில் வரும் யுவன் ஷங்கர் ராஜாவால் Bangkok-இல் உள்ள‌ Chapraya Symphony Orchestraவில் அமைக்கப்பெற்ற‌ " Going thru emotions! : Prelude " என்கிற பின்னணி இசைக்கோர்வையின் ஆரம்பம் அப்படியே இப்பாடலில் பிரதியெடுக்கப்பட்டிக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை. தமிழ் சினிமாவில் இசைத்திருட்டு என்பது அத்தனை புதிதான விஷயமில்லை. காலங்காலமாக பலரால் வார்க்கப்ப்ட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்குத்தெரிந்த வரை இளையராஜாவுக்கு இது புதிது. அவரது சம்மதமின்றியோ அல்லது சம்ம‌ந்தமின்றியோ இது நிகழ்ந்துள்ளதாகவே நான் நம்ப விரும்புகிறேன்.

THE ICK FACTOR

Image
Foreword 1 : " It's a simple recipe: you boil up the sweat and urine with distilled water and filter it to remove hair, lint and other contaminants ." - A US News Reporter Foreword 2 : Remember, Kevin Costner drinking his own Pee in the Hollywood movie "WATERWORLD" (directed by Kevin Reynolds and released in 1995). Foreword 3 : This post is dedicated to Tamil film actor and director Kamal Haasan who never missed to include a urinating visual sequence in his movies. Along with food warmers, modular booths, fitness equipments and a tiny fridge, another peculier but innovative instrument is also launched with the Space Shuttle Endeavour's 27th flight to the International Space Station on November 14, Friday. It is the " Water Recovery System " ( WRS ) that turns urine into drinking water. The unit costing US $250 million is basically a sewage treatment plant that will be hooked up to the new US $19 million toilet. The toilet is equipped with funnels t

THE BEST FIT

Image
NB : Warning! This post will increase my site's hit rate. OK. Coming back to the point. I always had a doubt - regarding the woman jeans pants (No. This is different!). We, the boys have different jeans pants parametrised with varying waist sizes in inches like 28, 30, 32, etc. Absolutely, there is no wonder in it. But how could it be as simple as that for girls too? (I am hearing the voices " You too have the same doubt? " from my male audience. Yes. Boss! The question is scratching my head, right from my teen-age and when I get the answer, a couple of months back, I am in the position to share the knowledge base with millions of innocent male population like me.) The waist-to-hip ratio (WHR) complicates the female morphology such that her trousers cannot be chosen just with waist size alone. “ No matter how slim the Indian woman is, she will always be a little heavy on the hips compared to her Western counterpart ” says Kanwalpreet Walia, Marketing Manager, Jealous 21.

THE HUG PLUS

Image
" Intimate couples have lower stress hormone levels " - This is published in the journal Psychosomatic Medicine as result of a new study conducted at the University of Zurich, Switzerland. The saliva of about 51 couples (mostly married) was examined for one week to determine the level of cortisol (also called as stress hormone, secreted by adrenal glands). It is found that couples who were very closer physically (such as kissing, cuddling, holding hands and sexual intercourse) had lower levels of stress hormones as compared with the couples who did not. Even, couples who had higher stress related to their work also showed decrease in their cortisol levels if they are physically more intimate (and there lies the justification for IT culture). Lead researcher and author Dr. Beate Ditzen says, " Intimacy seems to boost the mood and thereby reduce stress levels. Also, couples should not race to express more intimacy, but rather find things to do together ". Am feeling t

BEST OF FORWARDS - 14

How To Write Good by Frank L. Visco My several years in the word game have learnt me several rules: Avoid alliteration. Always. Prepositions are not words to end sentences with. Avoid cliches like the plague. (They're old hat.) Employ the vernacular. Eschew ampersands & abbreviations, etc. Parenthetical remarks (however relevant) are unnecessary. It is wrong to ever split an infinitive. Contractions aren't necessary. Foreign words and phrases are not apropos. One should never generalize. Eliminate quotations. As Ralph Waldo Emerson once said: "I hate quotations. Tell me what you know." Comparisons are as bad as cliches. Don't be redundant; don't more use words than necessary; it's highly superfluous. Profanity suc

BEST OF FORWARDS - 13

An Indian man walks into a bank in New York City tells the loan officer that he is going to India on business for two weeks and needs to borrow $5,000. The bank officer tells him that the bank will need some security for the loan. The Indian hands over the keys and documents of his car, parked in front of the bank. The loan officer agrees to accept the car as collateral for the loan. They all enjoy a good laugh at him for using a $250,000 Ferrari as collateral against a $5,000 loan. They drive the Ferrari into the bank's underground garage and parks it there. Two weeks later, the Indian returns, repays the $5,000 and the interest, which comes to $15.41. The loan officer says, " Sir, we are very happy to have had your business and this transaction has worked out very nicely, but we are a little puzzled ". He adds, " While you were away, we checked you out and found that you are a multi millionaire. Then why would you bother to borrow $5,000? " The Indian replies,

BEST OF FORWARDS - 12

What is SWOT ? S trength is your wife. W eakness is your neighbor's wife. O pportunity is when your neighbor's away. T hreat is when you are!

SARKAR IS ANSWERING!

Its a big chance for those who love SarKar; And the bigger chance for those who hate him. SARKAR is answering your questions - Send your queries to sarkar@writercsk.com Ask him about anything below the sky, Or something that lies above the sky; May be as hard as science and economy, Or as simple as cooking and gardening; As mystic as literature and philosophy, Or as interesting as politics and cinema; Even as seducing as music and silence, Or his favourite stuff like love and sex. Guys & Gals, get ready to fire your questions. The ball is now in your court.

சினிமாவும் நானும்

சினிமா பற்றிய கேள்வி-பதில்கள் தொடர்பதிவாய் தமிழ் வலைப்பூக்களில் பல பதிவர்களால் எழுத‌ப்பட்டு விட்ட நிலையில் கொசுறுக்கு கொஞ்சம் தமிழ் கொஞ்சும் என் வலைதளத்திலும் (அழைப்பு இல்லாவிடினும்) இப்பதிவை இடுவது தார்மீக கடமை ஆகிறது. இனி கேள்வி-பதில்கள்: 1-அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? கிட்டதட்ட மைனஸ் ஒரு வயதில். ஆம். அம்மாவின் வயிற்றிலிருந்த போது. அபிமன்யுவுக்கு கிருஷ்ணன் பத்மவியூகம் சொன்னது போல‌. படம்: வைதேகி காத்திருந்தாள் . 1‍‍-ஆ) நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நினைவில்லை. கலவையாய் பல படங்கள் வந்து போகின்றன. எதுவென்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை. 1-‍‍‍இ) என்ன உணர்ந்தீர்கள்? அப்படிக் கலவையாய் வந்து போகும் படங்கள் அனைத்திலும் பொதுவான அம்சமாய் இருந்த அதிரடி சண்டைக்காட்சிகளும், நடிகைகளின் தொப்புள்காட்சிகளும். 2) கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? பெங்களூர் ஃபேம் லிடோ திரைப்பட அரங்கில் நண்பர்களுடன் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் பார்த்த கெளதம் வாசுதேவ் மேனனின் வாரணம் ஆயிரம். 3-அ) கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது? மணிரத்னத்தின்

THE GOOD WEDNESDAY

Image
A Wednesday is a heroic movie with no usual heroism incorporated in it. It starts from the frustration of a ' Stupid Common Man ', expresses the self-worth of the middle class, criticizes the sluggishness of 'the system' and uses the core-intelligence as weapon to treat the violence of extremism. I watched it on a Wednesday. The movie tells the story of events that unfold between 2 pm and 6 pm on a particular Wednesday, which do not exist in any record but deeply affects the lives of those involved. It can better be termed as a cat-and-mouse game turned into an entertaining thriller. Doubtlessly, it wins in the race which it aimed at. On a Wednesday, an anonymous (Naseeruddin Shah) calls Prakash Rathod, Commissioner, Mumbai City (Anupam Kher) demanding the release of four terrorists in lieu of information on bombs that the he had planted in various parts of the city. Naina Roy (Deepal Shaw), a TV news reporter also gets call for a hot news waiting. The anonymous, with

DOM DOM DOM

Fandom of Filmdom lies between Wigs and Dugs; Heirdom of Kingdom lies between Pigs and Pugs; Selfdom of Bossdom lies between Figs and Bugs; Freedom of Geekdom lies between Zigs and Fugs; Boredom of Whoredom lies between Digs and Hugs; Wisdom of Condom lies between the Legs.

பேசும் நாவு - கூசும் காது

கொஞ்ச நாட்கள் முன்பு நடிகர் சிம்பு ஒரு வார இதழ் பேட்டியில் இனி மேல் திரைப்படங்கள் இயக்கப்போவதில்லை என்று விளம்பியிருந்ததைப் பார்த்து தமிழ் கூறும் நல்லுலகத்தின் பால் அவருக்கு இருக்கும் இரக்க உணர்வை எண்ணி அளவில்லா மகிழ்ச்சியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த எனக்கு அடுத்த வாக்கியத்தில் அதற்கு அவர் சொல்லியிருந்த‌ காரணம் நெஞ்சு வலி ஈந்து ஒரு கணம் மூச்சையும் நிறுத்தியது - " நான் இயக்குநர் ஷங்கர் மாதிரி Perfection பார்ப்பதால் படம் எடுத்து முடிக்க மிகத்தாமதம் ஆகிறது ". "நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது" என்று ஒரு சொலவடை உண்டு.

அந்த நாள் ஞாபகம்

சமீபத்தில் ஒரு தினசரியில் விக்ரமன் இயக்கவிருக்கும் மரியாதை திரைப்படத்தின் துவக்க நாள் விளம்பரங்களில் விஜயகாந்த் - மீரா ஜாஸ்மின் ஜோடியைக்காண நேர்ந்த போது எதனாலோ அனாவசியமாக அன்றைய எம்.ஜி.ஆர்‍ - ஜெயலலிதா ஜோடி ஞாபகம் வந்து தொலைத்தது. மன்னித்து விடு மீரா!

SARKAR'S PHILOSOPHY - XIX

- War is a type of game where no rules govern. - Attempt implicitly incorporates the failure too. - Love Marriage can be bisected into Love and Marriage. - Virginity is the first lie in the history of mankind. - "Wife" starts with woman's primary character as capital. - Mood is a state of art to dodge self w.r.t. environment.

THE COFFEE-LESS DAYS

Image
Recently, researchers from Leeds and Leicester universities in Britain monitored the daily caffeine intake of 2,500 pregnant women through questionnaires and found that those who drank more than two small cups of coffee are likely to give birth to underweight babies. These babies are prone to die early, may acquire heart disease and diabetes or suffer developmental problems - quoted ' British Medical Journal '. Few months before, a US team carried out a nationwide study and found that drinking more than 200 mg of coffee a day during pregnancy doubled a woman's risk of miscarriage. Based on this, Food Standards Agency (FSA), a US government body advised " the pregnant women to drink no more than two cups of coffee or four cups of tea or five cans of cola a day and to watch the intake of chocolate and energy drinks ". Andrew Wadge, FSA's chief scientist and Pat O'Brien of Royal College of Obstetricians and Gynecologists confirmed this. University College Lon

THE RAW DATA

Assertion 1 : Few of the search results for the term "RAW" in www.dictionary.com : raw : adjective, -er, -est, noun painfully open, as a sore or wound. crude in quality or character. ignorant, inexperienced, or untrained. brutally or grossly frank. brutally harsh or unfair. Assertion 2 : Former Additional Secretary B.Raman about "RAW" in www.wikipedia.com : " while being strong in its capability for covert action it is weak in its capability for intelligence collection, analysis and assessment. Strong in low and medium-grade intelligence, weak in high-grade intelligence. Strong in technical intelligence, weak in human intelligence. Strong in collation, weak in analysis. Strong in investigation, weak in prevention. Strong in crisis management, weak in crisis prevention. " Assertion 3 : There is no link between Assertion 1 and Assertion 2.

THE MISSION MOON

Image
We, the human race is looking at THE MOON for centuries with interest and surprise. None of the lover's narration of his girl's face is complete without the moon. No poet left the moon untouched in his verses. The wish to explore the moon budded in Indian minds even before the birth of Jesus Christ. But various political and economic reasons in the pages of history stopped us for 200 years. Finally it happened on 22nd October 2008, Wednesday, early morning at ISRO's Satish Dhawan Space Centre, Sriharikota, off the Andhra Pradesh coast. The unmanned spacecraft Chandrayaan-1 launched by PSLV-XL has sent the first imagery of earth taken from space (a black and white picture of Australian coast), a couple of days back which shows that performance is absolutely normal. The question on the need to have such a mission by a developing nation is answered elegantly by the low cost of the project - around Rs.400 crores. Apart from this, the scientific objectives of the mission answer

THE MAKING OF A TERRORIST

Image
I am watching and enjoying Santosh Sivan cinematography right from my age of 7 - initially few, unknowingly and rest of them as his intended fan. It started from Thalapathy & Roja and traveled a very long way through Indira, Siraichaalai, Uyirae & Iruvar, Asoka, Terrorist & Navarasa . But I don't have much of impression on him as a film director. Tahaan changed it. "Tahaan, a boy with a grenade" is the story of an eight-year-old boy and his donkey (but definitely, it cannot be simply stated as a kid-pet flick). Its the back-drop, Kashmir which plays the major role in the screenplay. Cross-border Terrorism is the basic fiber which knits it and its really surprising to see such a movie has no Muslim villains, no bomb blasts and no blood shed in it (FYI - Mr.Vijaykanth). Tahaan (Purav Bhandare) is a Kasmiri boy living with his mother (Sarika), elder sister (Sana Shaikh), grand father (Victor Banerjee) and a beloved donkey (named as Birbal). They are waiting f

THE CHOCOLATE BABY

Prelude : I am eating " BRITANNIA yummy choco cakes " while writing this. Believe it or not. Sugar can make a person sweeter . Yes! The researchers from Amsterdam University and Florida State University conducted a study which suggests a link between glucose levels and the expression of prejudice and the use of stereotypes. " People with lower glucose levels are more likely to use stereotypes when describing others and, if they are high in prejudice, are more likely to make derogatory statements " says the associated researchers in 'The Daily Telegraph'. Moral : Always, keep a bunch of chocolates in the event of proposing a girl. All the very best!

WEIRD to WIRED

Image
A couple of weeks back, Tata Consultancy Services (TCS) has signed a deal with Ministry of External Affairs for the “ Passport Seva Project ” valued at over Rs.1000 crores. It seems that after implementation of this project, the process of issuing a new passport will be done in 3 days subject to police verification. This will make the delivery of passport services truly world class in nature. Shivshankar Menon, the Foreign Secretary says “ The Project, based on a public-private partnership model, aims to provide passport related services in a speedy, convenient and transparent manner. The sovereign and fiduciary function of granting and issuing passport remains with the Ministry and TCS will be our technology and operations partner in this project ”. Another reason for my personal interest towards this is that my B.E final year project was of the same topic - AGENT BASED DYNAMIC MULTI-SERVER REACTIVE WEB-SERVICES FOR E-GOVERNANCE . It applies XML based web services in trusted domain en