என் நூல்களை வாங்க...

நூல் குறிப்பு தகவல் வாங்க‌
12
ஆப்பிளுக்கு முன் / நாவல்

மஹாத்மா காந்தியின் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளை ஒட்டிய புனைவு.
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2017

168 பக்கங்கள்

ரூ.170
NHM

Common Folks

Puthinam Books

We Can Shopping

தொலைபேசி / WhatsApp:
84894 01887 (கதிரேசன்)
11
கமல் ஹாசனின் அரசியல் (மின்னூல்) / கட்டுரைகள்

2012 முதல் 2017 வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் மின்-பதிப்பகம்

நவம்பர் 2017

133 பக்கங்கள்

ரூ.50
Amazon.in  

Amazon.com
10
இறுதி இரவு / சிறுகதைகள்

பல்வேறு வகைமைகளில் அமைந்த, பரிசோதனை முயற்சிகள் கொண்ட‌ 11 சிறுகதைகளின் தொகுப்பு.
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2016

168 பக்கங்கள்

ரூ.150
Discovery Book Palace

We Can Shopping

தொலைபேசி / WhatsApp:
84894 01887 (கதிரேசன்)
9
ஆகாயம் கனவு அப்துல் கலாம் / விஞ்ஞானம்

இந்திய ராக்கெட் இயலின் ஆரம்ப கால வரலாறும் விஞ்ஞானமும் குறித்து குங்குமம் வார இதழில் எழுதிய தொடரின் நூலாக்கம்.
சூரியன் பதிப்பகம்

மே 2016

125 பக்கங்கள்

ரூ.125
Amazon

Suriyan Pathipagam
8
ஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்) / கட்டுரைகள்

2008 முதல் 2014 வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் மின்-பதிப்பகம்

அக்டோபர் 2015

A4 90 பக்கங்கள்

ரூ. 20
DailyHunt
(மின்னூல்)
7
ச்சீய்... (மின்னூல்) / வரலாறு

நாம் பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகளாய் குங்குமம் இதழில் வெளியான‌ ச்சீய் பக்கங்கள் தொடரின் நூலாக்கம் பெறாத அத்தியாயங்களின் தொகுப்பு.
தமிழ் மின்-பதிப்பகம்

ஜூலை 2015

40 பக்கங்கள்

ரூ. 0
PDF Download
(மின்னூல்)

Pratilipi 
(மின்னூல்)
6
வெட்கம் விட்டுப் பேசலாம் / வரலாறு

பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகளாய் குங்குமம் இதழில் வெளியான‌ ச்சீய் பக்கங்கள் தொடரின் நூலாக்கம்.
சிக்ஸ்த் சென்ஸ்

நவம்பர் 2014

192 பக்கங்கள்

ரூ. 145
Amazon

Flipkart

NHM

Discovery Book Palace

We Can Shopping 

Chennai Shopping 

Nool Ulagam 

Namma Books 
5
குஜராத் 2002 கலவரம் / வரலாறு

நரேந்திர மோடி முதல்வராய் இருந்த‌ 2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் கலவரங்கள் பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவு.
கிழக்கு பதிப்பகம்

ஜனவரி 2014

168 பக்கங்கள்

ரூ. 150
Amazon

Flipkart

NHM

Discovery

Nool Ulagam

Namma Books

Marina Books

Nannool

DailyHunt
(மின்னூல்)

Google Play
(மின்னூல்) 
4
கிட்டத்தட்ட கடவுள் / கட்டுரைகள்

2011 நொபேல் விருதுகள் குறித்து அம்ருதா இதழில் எழுதிய தொடர் மற்றும் பிற இதழ்களில் எழுதிய‌ விஞ்ஞான, வர‌லாற்று, சமூக, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.
அம்ருதா பதிப்பகம்

2012

154 பக்கங்கள்

ரூ. 135
Amazon

NHM 

Nool Ulagam
3
தேவதை புராணம் / கவிதைகள்

ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் காதல் புராணம் என்ற தலைப்பில் தமிழ் பேப்பர் தளத்தில் தொடராய் எழுதப்பட்ட 150 சிறுகவிதைகளின் தொகுப்பு.
கற்பகம் புத்தகாலயம்

ஜனவரி 2012

168 பக்கங்கள்

ரூ. 75
Amazon

Flipkart

Karpagam Puthakalayam

NHM 

Udumalai 

Chennai Shopping 

Marina Books

DailyHunt
(மின்னூல்)
2
பரத்தை கூற்று / கவிதைகள்

கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய்,  காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த‌ 150 சிறுகவிதைகளின் தொகுப்பு.
அகநாழிகை பதிப்பகம்

செப்டெம்பர் 2010

72 பக்கங்கள்

ரூ. 50
NHM

Leemeer
(மின்னூல்)
 
1
சந்திரயான் / விஞ்ஞானம்

இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றிய‌ முழுமையான நூல். தமிழக அரசின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது இது.
கிழக்கு பதிப்பகம்

டிசம்பர் 2009

152 பக்கங்கள்

ரூ. 100
Amazon

Flipkart

NHM 

Udumalai

Vijaya Pathipagam