Posts

Showing posts from December, 2016

இறுதி இரவு - காணொளி

Image

இறுதி இரவு - வெளியீடு

Image
புனைவு வெளி நுழைவு இது. என் முதல் சிறுகதைத் தொகுதியான இறுதி இரவு உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகிறது (மின்னூல்களையும் கணக்கிட்டால் இது எனது பத்தாவது நூல்). எழுத்தாளரும் நண்பருமான ஆர். அபிலாஷ் நூல் குறித்து உரையாற்றுகிறார். (ஸ்தலம், காலம் அழைப்பிதழில் காணவும்.) அன்பு கொண்ட நண்பர்களும், ஆர்வங் கொண்ட வாசகர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நூல் வாங்கும் வகைவழி குறித்த‌ விபரங்கள் பிற்பாடு. *