தலைவி: சில குறிப்புகள்
(Last updated on August 29, 2024) ப்ரியங்கா மோகன் வெளியான திரைப்படங்கள் : 1) Ondh Kathe Hella (கன்னடம்) as அதிதி - மார்ச் 8, 2019 - ZEE5 2) Nani's Gang Leader (தெலுங்கு) as ப்ரியா - செப்டெம்பர் 13, 2019 - Prime Video / Hotstar (Tamil) 3) Sreekaram (தெலுங்கு) as சைத்ரா - மார்ச் 11, 2021 - JioCinema / YouTube (Kannada) / YouTube (Malayalam) 4) டாக்டர் (தமிழ்) as பத்மினி / மினி - அக்டோபர் 9, 2021 - Netflix / SunNxt 5) எதற்கும் துணிந்தவன் (தமிழ்) as ஆதினி - மார்ச் 10, 2022 - Netflix 6) டான் (தமிழ்) as அங்கயற்கண்ணி - மே 13, 2022 - Netflix 7) டிக் டாக் (தமிழ்) as கீர்த்தனா - டிசம்பர் 29, 2023 8) கேப்டன் மில்லர் (தமிழ்) as வேல்மதி - ஜனவரி 12, 2024 9) Saripodhaa Sanivaaram (தெலுங்கு) as சாருலதா - ஆகஸ்ட் 29, 2024 உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள் : 1) Brother (தமிழ்) - ஜெயம் ரவி படம்; எம். ராஜேஷ் இயக்கம் - Link 2) OG (தெலுங்கு) - பவன் கல்யாண் படம்; சுஜீத் இயக்கம் - Link 3) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? (தமிழ்) - தனுஷ் இயக்கம் நெடுநாளாகக் கிடப்பிலுள்ள திரைப்படங்கள் : 1) Mayan (Engl