அந்த நாள் ஞாபகம்

சமீபத்தில் ஒரு தினசரியில் விக்ரமன் இயக்கவிருக்கும் மரியாதை திரைப்படத்தின் துவக்க நாள் விளம்பரங்களில் விஜயகாந்த் - மீரா ஜாஸ்மின் ஜோடியைக்காண நேர்ந்த போது எதனாலோ அனாவசியமாக அன்றைய எம்.ஜி.ஆர்‍ - ஜெயலலிதா ஜோடி ஞாபகம் வந்து தொலைத்தது.

மன்னித்து விடு மீரா!

Comments

Popular posts from this blog

இரு பாடல்கள்

கன்னித்தீவு - முன்னுரை

எழுத்தாளக் குற்றவாளிகள்