Posts

ஐந்து படங்கள் - சிறுவிமர்சனம்

******* அசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசன‌ங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு "டொட்டடொய்ங்ங்...!" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படமும் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (ந‌ல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்). ******* ராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிற‌து) படம் நன்றாக இருக்கிற‌து. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, i...

தமிழ் PLAYBOY

Image
தீராத விளையாட்டுப் பிள்ளை படம் நன்றாக வந்திருக்கிறது. திரைக்கதையும் (சிறிய அளவிளான க்ளைமேக்ஸ் சொதப்பல் தவிர), நிறைய இடங்களில் வசனமும் பளிச். மற்றபடி, எல்லோரும் சொல்லும் "பெண்களை போகப்பொருளாக காண்பித்திருக்கிறார்கள்" என்கிற சொத்தைப் புடலங்காய் விமர்சனத்தையெல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால், காதலித்து கைவிடுதல் என்கிற கலாசாரம் தொடர்பாய் தமிழ் சினிமா இதுவரை பேசாத சில முக்கிய விஷ‌யங்களை, அதன் இரு பக்கங்களின் வாதங்களை ஜனரஞ்சகத் தளத்தில் இப்படம் முன்வைக்கிறது. அறிமுக இயக்குநர் திரு ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்வேன். யுவன் ஷங்கரும், அரவிந்த் கிருஷ்ணாவும் வழக்கம் போல். சந்தானம், மயில்சாமி, சத்யன் கூட்டணி நன்று. குறிப்பிடத்தகுந்த இன்னொரு நடிப்பு மௌலியுடையது. பிரகாஷ்ராஜ் தான் பாவம். மூன்று ஹீரோயின்களில் நீது சந்திரா மட்டும் தேறுகிறார். இரண்டு மிஸ் இந்தியாக்களும் பனால். மற்றபடி, சினேகா, மல்லிகா கபூர் வந்து போகிறார்கள். விஷால்? வழக்கமான அடிதடி (ம‌ட்டும்) இல்லாமல், யுவதிகளைக் குறிவைத்திருக்கும் சாக்லேட் பாய் கேரக்டர் (அவர் நிறத்துக்கு சாக்லேட் பொருத்தம் தான்!). ஆச்சரியமாய், இப்படத்த...

படித்தது / பிடித்தது - 83

வேர்கள் எங்காவது நட்டு வைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம் வேர்களை தொலைத்து விட்டு - அகிலன் நன்றி : அகிலன் வலைப்பூ

ட்விட்டர் தாட்ஸ் - 5 (அக்டோபர் '09)

2009-10-31 00:15:40 cpi-m mohan expired.. condolences to the people of madurai.. 2009-10-30 16:58:38 footloose - one two three four.. four three two one.. 2009-10-30 16:57:48 i remember namitha compering in some tv show few years back. her english is very good.. now paloma resembles namitha. but in language alone. 2009-10-30 16:49:00 paloma in footlosse - ss music - her body language.. her face expressions.. her talks.. her dance.. her smile.. she is gorgeous.. 2009-10-30 06:44:34 but its the difference between your birthday and rest of the days.. it depends on the individual.. 2009-10-30 06:43:01 my colleague is asking wats the importance of 100th tweet? truly nothing.. infact its just the same as this 101th.. 2009-10-30 06:38:36 means not writing a normal novel in twitter by breaking it into pieces of 140 char each.. its writing a novel in the real twitter format.. 2009-10-30 06:37:13 thinking to write a twitter novel in tamil.. 2009-10-30 06:35:49 wats the right age for getting marr...

வேலண்டைன் வாழ்த்துக்கள்

******* " Men always want to be a woman's first love; women have a more subtle instinct: what they like is to be a man's last romance. " - Oscar Fingal O'Flahertie Wills Wilde ******* உலகிலேயே துக்ககரமான விஷயம் என்னவெனில் மொத்த ஜனத்தொகையில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பெண்களைக் கொண்டுள்ள ஓர் அலுவலகத்தில் - அதுவும் மென்பொருள் துறையில் - பணிபுரிவது. அதனினும் கொடூரமானது அங்கு காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுவது. கடந்த வெள்ளியன்று, அத்தகையதோர் நிகழ்வுக்காக தேடிக் கொண்டிருக்கையில் தான் மேலே இருக்கும் ஆஸ்கர் வைல்ட் சிக்கினார். இதை - அதாவது இந்த வாசகத்தை - ஒரு தரிசனம் என்பேன். அது தரும் பொருளின் வீச்சை அதிலிருக்கும் நிர்வாண நிஜத்தை நினைத்து நினைத்து ஆச்சரியம் கொள்கிறேன். மற்றொரு ஆச்சரியம், சில வருடங்களுக்கு முன், கிட்டதட்ட இதே கருத்தை வேறு வார்த்தைகளில் நானே எழுதியியிருக்கிறேன் என்பது. காதல் என்கிற சங்கதியில் ஊறித் திளைத்திருந்த போதும் கூட (இப்போதும் அப்படித் தான். அது வேறு விஷயம்) இப்படித் தான் என்னால் எழுத முடிந்திருக்கிறது: " LOVE is nothing but a genetic...

படித்தது / பிடித்தது - 82

நான் - எனது நீட்சி முட்கம்பிகளுக்குள் வாழ்க்கையைத் தொலைத்து தேசம் இழந்து அகதியாய் நிர்கதியாய் நிர்வாணமாய் நிற்கிறது சொந்தங்கள் தினம் தினம் செய்திகள் இவ்வளவு படித்த பிறகும் உன் முத்தத்தின் தித்திப்பு என்று கூசாமல் அடுத்த கவிதை பற்றி சிந்திக்கிறது சுரணையற்ற மனது - மழைக்காதலன் நன்றி : மழைக்காதலன் பக்கங்கள்

ட்விட்டர் தாட்ஸ் - 4 (செப்டெம்பர் '09)

2009-09-30 04:52:43 enakku pidikkum.. en friendukku pidikkum.. en friendoda friendukku pidikkum.. CHENNAI SILKS ADV.. 2009-09-24 12:40:18 Peraanmai - "Kaadu Kalai Katta" song is good.. 2009-09-18 06:16:13 QuickGunMurugan - good 2009-09-08 12:26:30 prabhu solomon's laadam - good 2009-09-08 12:25:58 shruthi has that spark.. 2009-09-08 12:25:48 unnai pol oruvan - nilai varuma song is good.. 2009-09-08 12:25:22 pokkisham mokkai..

படித்ததில் ரொம்பவும் பிடித்தது*

******* இளையராஜா மீதான விமர்சனங்கள்.. - ஜெயமோகன் ******* * - டைட்டில் உபயம் : சாரு நிவேதிதா

படித்தது / பிடித்தது - 81

டோரா புஜ்ஜியை நிறுத்தலாம் மின்னஞ்சல் படிக்கலாம தூங்கிவிட்டான் மகன் - பின்னோக்கி நன்றி : பின்னோக்கி வலைப்பூ

ட்விட்டர் தாட்ஸ் - 3 (ஆகஸ்ட் '09)

2009-08-24 12:49:15 Kandasamy is good.. 2009-08-13 05:20:19 உலகமிப்போ எங்கோ போகுது எனக்கிந்த‌ அன்னை பூமி போதும் ‍-இளையராஜா ['அழகர்மலை' படப்பாடல்]