தலைவி: சில குறிப்புகள்

 (Last updated on December 30, 2023)

ப்ரியங்கா மோகன்

வெளியான திரைப்படங்கள்:

1) Ondh Kathe Hella (கன்னடம்) as அதிதி - மார்ச் 8, 2019 - ZEE5

2) Nani's Gang Leader (தெலுங்கு) as ப்ரியா - செப்டெம்பர் 13, 2019 - Prime Video / Hotstar (Tamil)

3) Sreekaram (தெலுங்கு) as சைத்ரா - மார்ச் 11, 2021 - JioCinema / YouTube (Kannada) / YouTube (Malayalam)

4) டாக்டர் (தமிழ்) as பத்மினி / மினி - அக்டோபர் 9, 2021 - Netflix / SunNxt

5) எதற்கும் துணிந்தவன் (தமிழ்) as ஆதினி - மார்ச் 10, 2022 - Netflix

6) டான் (தமிழ்) as அங்கயற்கண்ணி - மே 13, 2022 - Netflix

7)  டிக் டாக் (தமிழ்) as <to-be-updated> - டிசம்பர் 29, 2023

உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள்:

1) கேப்டன் மில்லர் (தமிழ்) - தனுஷ் படம்; அருண் மாதேஷ்வரன் இயக்கம் - Link 

2) Brother (தமிழ்) - ஜெயம் ரவி படம்; எம். ராஜேஷ் இயக்கம் - Link

3) OG (தெலுங்கு) - பவன் கல்யாண் படம்; சுஜீத் இயக்கம் - Link

4) Saripodhaa Sanivaaram (தெலுங்கு) - நானி படம்; விவேக் ஆத்ரேயா இயக்கம் - Link

நெடுநாளாகக் கிடப்பிலுள்ள‌ திரைப்படங்கள்:

1) Mayan (English) -  Link

உறுதி செய்யப்படாத திரைப்படங்கள்
:

1) சிவபாலன் இயக்கும் கவினின் அடுத்த படம் - Link

2) Love - பிரபாஸ் நாயகன், இயக்கம் ஹானு ராகவபுடி

பெயர் அடிபட்டு, பின் இடம் பெறாத‌ திரைப்படங்கள்:

1) ஜெயிலர் (தமிழ்) - ரஜினி படம்; நெல்சன் இயக்கம்

2) Leo (தமிழ்) - விஜய் படம்; லோகேஷ் கனகராஜ் இயக்கம் 

3) வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 - Link

4) Guntur Kaaram (தெலுங்கு) - மகேஷ் பாபு படம்; த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கம்

5) Ravanasura (தெலுங்கு) - ரவி தேஜா படம்

6) தனுஷ் - பாண்டிராஜ் படம் (தமிழ்) - கைவிடப்பட்டது

7) Thalaivar 170 (தமிழ்) - ரஜினி படம்; சிபி சக்ரவர்த்தி இயக்கம் - கைவிடப்பட்டது

8) LGM - Dhoni Entertainment தயாரிக்கும் முதல் படம். நாயகன் ஹரீஷ் கல்யாண்; இயக்கம் ரமேஷ் தமிழ்மணி.

9) நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அநிருத் இசையில் கவின் நடிக்கும் படம் - Link

நடித்த‌ விளம்பரங்கள்:

1) மீனா நடித்த துணிக்கடை / நகைக்கடை விளம்பரம் ஒன்று

2) Manam Clothing (2018) - https://www.youtube.com/watch?v=3OeBgldoTl0

3) AVR Awarna Mahal Jewellers (2022) - https://www.youtube.com/watch?v=iSLUYoFvUnw

4) Lacto Calamine (2022) - https://www.youtube.com/watch?v=zQvjJ63CYFw

5) Otto Shirts (2022) - https://www.youtube.com/watch?v=sexHq6J35ds, https://www.youtube.com/watch?v=2ruUPcIIQ8o

6) Yardley London (2022) - https://www.youtube.com/watch?v=dPpj-dKUNs4

7) Udhaya Krishna Ghee (2023) - https://www.instagram.com/p/CwtxigipVcy/ 

வென்ற‌ விருதுகள்:

1) JFW (Just For Women) Movie Awards 2022 - Best Debutante (for Doctor) - March 18, 2022 - Link

2) The Galatta Crown 2022 - Best Debut Actress (for Doctor) - May 9, 2022 - Link

3) Behindwoods Gold Medals 2022 - Best Debut Actress (for Doctor) - May 23, 2022 - Link

4) SIIMA Awards 2022 - Best Female Debut Tamil (for Doctor) - September 11, 2022 - Link

5) அவள் விருதுகள் 2021 ‍- யூத் ஸ்டார் (for all films) - November 18, 2022 - Link

Nominated விருதுகள்:

1) SIIMA Awards 2021 - Best Female Debut Telugu 2019 (for Nani's Gang Leader) - Link

100 கோடி வசூலித்த படங்கள்:

1) தமிழ் - டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் 

2) தெலுங்கு - NIL

3) கன்னடம் - NIL

Dubbing Artiste:

1) எதற்கும் துணிந்தவன் - அக்ஷயா ப்ரபா (Link)

2) மற்ற படங்கள் - சொந்தக் குரல்

இதழ் நேர்காணல்கள்

1) The Hindu (August 27, 2019) - Link

2) She India (March 2022) - Link

தனிப்பட்ட தகவல்கள்:

1) பிறந்த நாள் - நவம்பர் 20, 1994 (சில இடங்களில் 1995 என்றும் இருக்கிறது)

2) தந்தை - அருள்மோகன் - தமிழர்

3) தாய் - பெயர் தெரியவில்லை - கன்னடிகா

4) வளர்ந்த‌ ஊர் - பெங்களூர்

5) பிறந்த ஊர், பள்ளி படித்தது, தற்போது வசிப்பது - சென்னை

6) மதம் - இந்து (சாதி தெரியும்; குறிப்பிடவில்லை)

7) கல்லூரி - PES Institute of Technology (PESIT), பெங்களூர் / பயோடெக்னாலஜி

8) திருமணம் - இன்னும் ஆகவில்லை (காதலில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை)

9) மச்சம் - மூக்கின் நுனியில் ஒன்று. வலது கண்ணின் வெண்பரப்பில் ஒன்று.

லைஃப் ஸ்டைல்:

1) 2022ல் சென்ற சுற்றுலாத் தலங்கள்: துபாய், லண்டன் (இரு முறை), பாரிஸ், ஊட்டி 

2) டாட்டூ - இடது கழுத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று பட்டாம்பூச்சிகள்

3) கடிகாரம் - Casio Vintage Collection Rose Gold Digital Unisex Watch (Model: B640WC-5ADF - D128) - Link 

4) ஸ்பீக்கர் - சூர்யா பரிசளித்த Marshall Acton II Bluetooth Speaker (Brown) - Link

அவர் இடம் பெற்ற இதழ்களின் அட்டைப்படங்கள்:

<To be updated>

அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள்:

1) முக்தா சில்க்ஸ், தி.நகர் (ஏப்ரல் 5, 2023)

சமூக வலைதளங்கள்:

1) Instagram - https://www.instagram.com/priyankaamohanofficial

2) Twitter - https://twitter.com/priyankaamohan

3) Facebook - Not Present

4) YouTube - Not Present

5) Website - Not Present

6) Tiktok - https://www.tiktok.com/@priyankaamohanofficial?lang=en (To be confirmed)

7) LinkedIn - Not Present 

புகைப்படங்கள்:

1) https://moviegalleri.net/tag/priyanka-arul-mohan-actress

2) https://www.ragalahari.com/stars/profile/96726/priyanka-arul-mohan.aspx

3) https://www.behindwoods.com/tamil-actress/priyanka-mohan/priyanka-mohan-photos-pictures-stills-12.html 

4) https://www.99images.com/celebrities/priyanka-arul-mohan

5) https://www.indiaglitz.com/telugu-actress-priyanka-arul-mohan-photos-8788

6) https://www.filmibeat.com/photos/priyanka-arul-mohan-71496.html

7) https://www.flickr.com/photos/tags/Priyankamohan/

8) Unofficial Facebook - https://www.facebook.com/PriyankaArulMohan7/ 

முக்கியப் பக்கங்கள்:

1) Wikipedia - https://en.wikipedia.org/wiki/Priyanka_Arul_Mohan

2) IMDb - https://www.imdb.com/name/nm10484501/

3) BookMyShow - https://in.bookmyshow.com/person/priyanka-arul-mohan/1095858

4) https://allwikibiography.in/priyanka-arul-mohan/

5) https://www.filmytoday.com/celebs/39678/profile/

6) https://www.filmibeat.com/celebs/priyanka-arul-mohan.html 

7) https://www.nowrunning.com/celebrity/88375/priyanka-arul-mohan/ 

8) PRO நிறுவனம் - The Route 

என் பங்களிப்புகள்:

1) #TheMostBeautifulTamilGirl சீரிஸ் - Link 

2) அவர் பற்றிய கட்டுரை - http://www.writercsk.com/2021/11/blog-post.html

3) அவர் பற்றிய குறிப்புகள் - http://www.writercsk.com/2022/09/blog-post_11.html

4) அவர் இடம் பெற்ற‌ புத்தக அட்டை - Link

5) அவரது வீடியோ தொகுப்பு - https://www.youtube.com/playlist?list=PLbo_N-q2fcC_QjcEPNzVO1ye13IkNRSkK

***

Comments

Thangavel Manickam said…
சரவண கார்த்தி, அம்மணி ஒரு விதமான பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அழகு. ஆனால் ரசிகனை உள் இழுக்கும் முகமல்ல. இன்றும் என்றும் ஒரே நாயகி சில்க் ஸ்மிதா. பிரியா மோகன் சினிமா அலையில் உருளும் நுரை. படகு அல்ல என நினைக்கிறேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்