இறுதி இரவு - வெளியீடு


புனைவு வெளி நுழைவு இது. என் முதல் சிறுகதைத் தொகுதியான இறுதி இரவு உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகிறது (மின்னூல்களையும் கணக்கிட்டால் இது எனது பத்தாவது நூல்). எழுத்தாளரும் நண்பருமான ஆர். அபிலாஷ் நூல் குறித்து உரையாற்றுகிறார். (ஸ்தலம், காலம் அழைப்பிதழில் காணவும்.) அன்பு கொண்ட நண்பர்களும், ஆர்வங் கொண்ட வாசகர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நூல் வாங்கும் வகைவழி குறித்த‌ விபரங்கள் பிற்பாடு.*

Comments

Anonymous said…
அகிலேஷ் யாதவ் பொண்டாட்டி மேல ஜொள்ளு விட்டு புத்தகம் போட்டியே.இப்ப அவன் மச்சினிச்சி அரசியலுக்கு வரப்போறாலாம்.அதுக்கொரு புக்கு போடு!

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு