G2K2K : ஒரு வசை


G2K2K : இந்துக்கள் மீதான வன்முறை பதிவிற்கு நேற்று வந்த இரண்டு அனானி பின்னூட்டங்கள் இவை (அங்கே இவற்றைப் பிரசுரிக்காமல் ரத்து செய்து விட்டேன்):

 (1) ஞாநி மனுஷ்யபுத்திரன் நீ போன்ற மயிறு புடுங்கிகள் ஈழ படுகொலை பற்றியோ சீக்கிய கலவரம பற்றியோ ஒரு சூத்து பீ அளவுக்கு கூட பேச மாட்டீங்க..டேய் ஹிந்துக்கள் அதிகமா இருக்குறவரை தான் உன்போன்றவர்கள் நாத்திக கஞ்சியை செவுத்துல கையடிக்க முடியும்.துலுக்க ஆட்சி(உன் போன்றவர்கள் துணையால் சீக்கிரமே அது இந்தியாவில் வரும்) வந்துவிட்டால் உன் போன்றவர்களை ஷரியா சட்டப்படி தூக்குல தொங்க விடுவார்கள்.உன் புள்ள யோகியா ஞானியா அவன் அனாதையா இருப்பான் மனசுல வச்சுக்கடா பாடு..எந்த இசுலாமிய நாடு அமைதியா இருக்கு?அதை பற்றி பேச உன் கொட்டையில் கஞ்சி பாக்கி இருக்கா இல்லாட்டி எல்லாத்தையும் sperm bank இல் கொட்டிட்டியா?

(2) போடா புடுக்கு...உன்னை மாதிரி புல்லுருவிகளால் தான் பிற நாடுகளில் வாழும் ஹிந்து சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் போனது.உலகின் எந்த மூலையில் இசுலாமியனுக்கு ஒன்னுன்னாலும் உலக இசுலாமியன் சேர்ந்து குரல் கொடுப்பான்.ஆனா உன்னை மாதிரி பிரப்பரியா டுபுக்குகள் துலுக்கனுக்கு குஞ்சு நக்கும் வேலையை செவ்வனே செய்து முடிக்கிறீர்கள்.அந்த ஞாநி பாடு வழியில் நீயும் போய் நக்கு

மேலும் நரேந்திர மோடி மற்றும் லோக்சபா தேர்தல் குறித்த என் தமிழ் பேப்பர் கட்டுரைகளுக்கு வந்த சில பின்னுட்டங்கள். இவற்றையும் அப்பதிவுகளில் பிரசுரிக்கவில்லை:

(1) துலுக்கனின் குண்டியை நக்குவது எப்படி அப்படின்னு எழுதுடா...துலுக்க பயலுங்க இடிக்காத கோவில்களா?கொள்ளாத ஹிந்துக்களா?கற்பழிககத ஹிந்து பெண்களா?அதையெல்லாம் அருந்ததி நாய் மார்க்ஸ் மாமா ஞாநி டுபுக்கு சொறிபுத்திரன் நீ போன்றோர் தவறியும் வாய்திறக்க மாட்டீர்கள்.ஏன்னா துலுக்கனை விமர்சித்தால் ஆளே இருக்க முடியாது.அதான் உன்னோட கமல் மாமாநானும் துலுக்கன்தான் என்று அவர்கள் காலை கழுவி குடித்தான் 

(2) ஒரு லட்சம் தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்க வக்கில்லாதவன்தான் நீ...ஏன்னா நீ கன்னடனின் காலை கழுவி குடித்து கொண்டிருப்பவன்.மனதை தொட்டு சொல்..ஒரு லட்சம் தமிழனின் ஓலக்குரல் உன் காதில் கேட்கவில்லையா?அல்லாது இசுலாமியன் உசுரு மட்டும் உசுரு மத்தவன் உசுரு மசுரு என்ற பிற போலி மத சார்பற்றவர்களின் நோய் உன்னையும் பீடித்து விட்டதா?எழுநூறு தமிழக மீனவனின் உயிருக்கு நீ சொல்லும் பதில் என்ன?அவர்கள் எலாம் மனிதர்கள் இல்லையா?அவர்களை கொன்ற காங்கிரசு மீது ரத்தக்கறை இல்லையா?மூவாயிரம் சீக்கியர்களை கொன்றததை உன் போன்ற பைசாவுக்கும் உதவாத போலி நாத்திக டுபுக்குகள் வசமாக மறைப்பதேன்?

மேலும் ஒரு வசை. இதுவும் குஜராத் கலவரம் தொடர்பான ஒரு பதிவுக்கு வந்தது தான். வழக்கம் போல் பிரசுரிக்கவில்லை. எல்லாமே ஒரு ஆள் தான் என நினைக்கிறேன்:

காஷ்மீரில் ஒரு மசூதியில் அறிவிப்பு வருகிறது ":அதாவது காபிர்களை மாநிலத்தை விட்டு வெளியே துரத்துங்கள் என்று .அதன்பின் பல லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் அடித்து துரத்தப்பட்டனர்.அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன..ஆனால் இதுபற்றி உனக்கு எந்தவித அறச்சீற்றமும் வராது...இலங்கையில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று ராஜபக்சே மற்றும் சோனியா முண்டை கொக்கரித்தார்கள் .அதை நீ கண்டுக்க மாட்ட...மூவாயிரம் சீக்கியர்களை மேலே அனுப்பிவிட்டு ராஜீவ் பெருமரம் வீழும் போது சிறு செடிகள் அழிவது இயல்பு என்றான் அதை நீ பேச மாட்ட..போடா முற்போக்கு வயித்தால தின்னும் நாயே துலுக்க ஆட்சி இருக்கும் நாடுகளில் என்ன நடக்குத்யு போய் பாருடா முண்டை...திருட்டு சிடி பேட்சில் பெண்களோடு நீ அடிச்ச கூத்து தெரியும்டா... 

*

இதில் எனக்கு பதில் சொல்ல ஏதுமில்லை. ஆனாலும் நான் இதை இங்கே பகிரக் காரணம் இதில் வெளிப்படும் குரூரமான வன்முறையை ஆவணப்படுத்தத் தான். எங்கோ உட்கார்ந்திருக்கும் என் மீதே துவேஷ எழுத்தின் வழி இவ்வளவு தீவிரவாதத்தைக் காட்ட முடியும் எனில் கைகளில் ஆயுதங்களுடன் இருப்பவர்களிடம் நேரில் மாட்டிய நிராயுதபாணிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள். அது தான் 2002ல் குஜராத்தில் நிகழ்ந்தது. முஸ்லிம்களிடம் பரிவு காட்டிய இந்துக்களுக்கு நேர்ந்ததும் இதே தான்.

இவர்கள் சொல்லும் இந்து ராஜ்யத்தில் நீங்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் எனில் காரணமே இல்லை எனினும் நீங்கள் எல்லா முஸ்லிம்களையும் வெறுத்தாக வேண்டும். இந்த வெறியுடன் இருப்பவர்களிடம் தான் தேசத்தின்  ஆட்சியை ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறோம். மோடி அலை என்பது உண்மையில் ஒரு சுனாமி தான்.

கெட்ட வார்த்தைகள் கேட்பதும் பேசுவதும் எனக்குப் புதிதல்ல.  அதனால் அடுத்து ஏதாவது பேச விரும்பினால் சொந்தப் பெயரில் ஆரோக்யமான மொழியுடன் வாருங்கள்!

 *

Comments

Sankar said…
adhellam irukkattum. naan anuppiya review link enge ;) !?
Sankar said…
@writercsk yes. just got this post alone in my rss reader and so missed it. commented there also. Thank you a lot for publishing it and answering about it :)
Anonymous said…
இன்சா அல்லா
Anonymous said…
தமிழ் பதிவிற்கு ஆங்கிலபதில்.அப்போ ஆங்கில பதிவுக்கு தமிழ்ல கமண்ட் போடுவியா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்