G2K2K : முதல் விமர்சனம்

குஜராத் 2002 கலவரம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் விமர்சனம் நா. ராஜு (@naaraju) எழுதியது. இது நூல் குறித்த நேர்மறை கருத்துடன் சுருக்கமான‌ அறிமுகக் கட்டுரையாக அமைந்துள்ளது. நற்சொற்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

https://www.facebook.com/naaraju0/posts/743628735648711

இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று இருக்கிறது. கட்டுரையாளர் நா.ராஜுவே தற்போது குஜராத்தில் தான் வசிக்கிறார்!

*

Comments

இணைப்பில் பார்க்கிறேன்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்