தமிழ் திரைப்பட விருதுகள் – 2013

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES சார்பில் 2013ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியல் தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. என் ஆயுளில் நான் அதிகப் படங்கள் பார்த்தது இந்த ஆண்டில் தான்!

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2013 : http://www.tamilpaper.net/?p=8520

*******

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DD