தமிழ் சினிமா 2013 : தரவரிசை

சிறந்த படங்கள்
 1. தங்க மீன்கள்
 2. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 3. பரதேசி
 4. விஸ்வரூபம்
 5. சூது கவ்வும்
 6. மதயானைக் கூட்டம்
 7. உதயம் NH4
 8. சிங்கம் 2
 9. பாண்டிய நாடு
 10. மூடர்கூடம்
நல்ல படங்கள்
 1. ஹரிதாஸ்
 2. கௌரவம்
 3. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
 4. கல்யாண சமையல் சாதம்
 5. ஐந்து ஐந்து ஐந்து
 6. இவன் வேற மாதிரி
 7. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
 8. பிரியாணி
 9. வத்திக்குச்சி
 10. கடல்
சுமாரான படங்கள்
 1. விடியும் முன்
 2. 6
 3. இரண்டாம் உலகம்
 4. ஆரம்பம்
 5. என்றென்றும் புன்னகை
 6. ராஜா ராணி
 7. தில்லுமுல்லு
 8. தீயா வேலை செய்யனும் குமாரு
 9. அமீரின் ஆதி பகவன்
 10. ஆதலினால் காதல் செய்வீர்
 11. தேசிங்கு ராஜா
 12. மரியான்
மோசமான படங்கள்
 1. டேவிட்
 2. ஆல் இன் ஆல் அழகுராஜா
 3. சேட்டை
 4. நய்யாண்டி
 5. கேடி பில்லா கில்லாடி ரங்கா
 6. தலைவா
 7. சென்னை எக்ஸ்ப்ரஸ்
 8. அலெக்ஸ் பாண்டியன்
 9. அம்பிகாபதி
 10. எதிர்நீச்சல்
 11. கண்ணா லட்டு தின்ன ஆசையா
 12. நேரம்
 13. சென்னையில் ஒரு நாள்
 14. சமர்
 15. அன்னக்கொடி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு...

Sankar P said...

எதிர்நீச்சல் முதல் பாதி கூட பிடிக்கவில்லையா !? மிக அழகான காதல் சொல்லத்துடிக்கும் காட்சிகள், அற்புதமான பின்னணி இசை (அன்பே அன்பே பாடல்), சிறந்த நகைச்சுவை உரையாடல்கள் என நன்றாகவே இருந்ததே.

சேட்டை படம் நான் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனை இஆபா உடன் ஒரே அளவில் வைப்பேன். கலதிஆ வை விட மிகவும் சிறப்பாகவே பட்டது. அனைவரும் அதனை ஏன் இவ்வளவு தூரம் கரித்துக் கொட்டினார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை மூல இந்தி படம் பார்த்துவிட்டு அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து நன்றாக இல்லை என்று எண்ணினார்களோ !?