தமிழ் சினிமா 2012 : தரவரிசை

நல்ல‌ படங்கள்
  1. நான் ஈ
  2. முகமூடி
  3. தடையறத் தாக்க‌
  4. துப்பாக்கி
  5. பீட்ஸா
  6. நான்
  7. கழுகு
  8. ஆரோகணம்
  9. மதுபானக்கடை
சுமாரான‌ படங்கள்
  1. கலகலப்பு
  2. மாற்றான்
  3. தாண்டவம்
  4. பில்லா 2
  5. தோனி
  6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
  7. சகுனி
  8. சுந்தரபாண்டியன்
  9. போடா போடி
  10. அட்டக்கத்தி
  11. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
  12. காதலில் சொதப்புவது எப்படி?
  13. அம்மாவின் கைப்பேசி
மோசமான படங்கள்
  1. வழக்கு எண் 18/9
  2. நீதானே என் பொன்வசந்தம்
  3. கும்கி
  4. நீர்ப்பறவை
  5. மிரட்டல்
  6. ஒரு கல் ஒரு கண்ணாடி
  7. வேட்டை
  8. 3
  9. அரவான்
  10. நண்பன்

Comments

லாஓசி said…
முகமூடி நல்ல படம்.... நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சுமாரான படம்... என்ன ரைட்டர் இது??
sarathi said…
ennathu mugamoodi nalla padama... semma mookai comedynga ithu. Athuvum valakku yen 18/9, Kumki, Neerparavai posamana padankala. Cinema taste illathavara neenga...
King Viswa said…
Excellent.

Your Rating Just Mirrors Mine with a Mere 5% Deviation here and there.

அட்டகாஷ்
Jana Gopi said…
யோவ் முதல் உமக்கு தமிழ் தெரியுமா , நீர் குறிப்பிட்ட தமிழ் படம் பார்த்து இருக்குறீரா , போஸ்ட் வேண்டும் என்பதற்காக டுபாக்கூர் வேலை பார்க்காதீர் ... நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் சுமாரான படமா ?? கும்கி மோசமான படமா .... வாய்ல நல்லா வந்திர போகுது
Naren's said…
நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் அருமை அறியாதார் அறியாதாரே
Sathia G said…
முகமூடி - I think you have listed it for their attempt to localize a super hero. But no scene in the movie was unique or nerve wretching except one. The first time Jiiva chases a thief from a platform tent. Rest of the movie was too boring. Mysskins cliche single dialogues, foot shots, "hero looking down the floor while speaking" etc etc should stop immediately. Could have given "Average" for their hardwork.

தடையறத் தாக்க‌ - Interesting/Worth Choice. Couldn't agree more.

நான் கழுகு ஆரோகணம் மதுபானக்கடை - All are average movies

மாற்றான் தாண்டவம் சகுனி - Bad Movies of all time.

துப்பாக்கி - I would say its average. But My mom really enjoyed watching it. So its fine with me that its above average.

வழக்கு எண் 18/9 - Its above average. It was highly irritating to witness Balaji's desperate attempt to throw the tragedy in audience faces in some places. He deliberately keeps unnecessary ugly close up shots to "show" reality, it irks me a lot. Music less songs to give "different experience" to viewers to bring them near reality. Ssssyeebbbaaa.. But still the true events behind the story were certainly shocking and true to the content.

கும்கி - Average definitely for the brave attempt, acting and music. It was sure irritating to see hero declares once in 15mins, "I will die without her". Sick.

3 - Average for Music and Dhanush. Dot.

நீர்ப்பறவை - Average. One more similar movie from Seenu will go down as Bad.

நண்பன் - Not bad. Below Average. Given that 3 idiots was already a mediacore movie.

நீதானே என் பொன்வசந்தம்
ஒரு கல் ஒரு கண்ணாடி
வேட்டை - Couldn't agree with you more. Even VTV was torturing for me apart from its own moments. NEPV was uffffffffff. OKOK was watchable only if it telecasted in Aditya Channel. Vettai - Mr.Lingu, podhum.

அரவான் - Biggest Disappointment of all. Had high hopes of that guy. Was happy that Vasanthabalan wasnt going the Balaji Shaktivel Route. Bad movie it was. Crew's Hardwork wasted a lot.

There were only 3 or 5 best movies in the year I guess.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்