ஆழம் - ஏப்ரல் 2012 இதழில்

ஆழம் ‍- ஏப்ரல் 2012 இதழில் சமீபத்தில் நடந்த உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலையும், அதன் முடிவுகளையும், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவின் தோளின் மீதேறி ஒரு பறவைப் பார்வை பார்த்திருக்கிறேன்.

இதழ் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி எழுதிய குறிப்பு இது : http://www.badriseshadri.in/2012/04/2012.html


*******

பிற்சேர்க்கை: (05 ஏப்ரல் 2012 மாலை 6:18 மணிக்கு சேர்க்கப்பட்ட‌து)

ஆழம் முதல் மூன்று இதழ்களையும் pdf-ஆக‌ தரவிறக்கிப் படிக்க: http://www.badriseshadri.in/2012/04/blog-post_05.html
 
நடப்பு இதழையும் வலையேற்றியது பற்றிக் கேட்டால், "எல்லா மக்களும் பயன் பெறட்டும் என்று தான்" என்கிறார் பத்ரி!

*******

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்