அம்ருதா ‍ - டிசம்பர் 2011 இதழில்

அம்ருதா டிசம்பர் 2011 இதழில் இவ்வருட வேதியியல் நொபேல் குறித்து நானெழுதிய‌ விரிவான 6 பக்க கட்டுரை வெளியாகியுள்ளது. இம்முறை கட்டுரைத்தலைப்பை பிரமிளின் கவிதையிலிருந்து எடுக்கவில்லை; சுஜாதாவின் 'ஏறக்குறைய சொர்க்கம்' என்ற நாவல் தலைப்பின் பாதிப்பில் தான் 'ஏறக்குறைய படிகம்' என்று வைத்திருக்கிறேன்.


4 comments:

பிரகாஷ் said...

ஜெயமோகனை படிக்க துவங்க ஒரு எண்ணம!எதை முதலில் படிக்கலாம்?கொஞ்சம் சொல்லுங்க

சி. சரவணகார்த்திகேயன் said...

@பிரகாஷ்

1.விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
2.ஜெயமோகன் குறுநாவல்கள்
3.பின்தொடரும் நிழலின் குரல்
4.இன்றைய காந்தி

பிரகாஷ் said...

நன்றி சி.எஸ்.கே உங்களின் கட்டுரை மென்மேலும் பல பத்திரிகைகளில் வர வாழ்த்துக்கள்!நன்றி

Anonymous said...

change your favicon..it is bad taste