சிரைக்க முளைத்தவை

*

காவித்துகிலுடுத்த‌
சுவாமித்தலைக்கு
அணை REBOKபை.

*

புற்றற்ற பாம்பின்
வக்கற்ற விடமே
பற்றற்ற வாழ்வு.

*

காலப்பெருவெளி
தூவிய ஒரு துளி -
ரெயில் பிரயாண‌
தூரத்து விருட்சம்.

*

முதல் முறையெனில்
தைரியம் என்று பெயர்;
அடுத்த‌டுத்ததெல்லாம்
வெறும் பழக்கதோஷ‌ம்.

*

கடவுளும் காமமும்
சிரைக்க முளைக்கும்
சிங்காரத்தாடிமுட்கள்.

*

Comments

Anonymous said…
very important

பிளாகரில் auto pagination என்ற மாபெரும் தலைவலி

http://yithudummy.blogspot.com/2011/05/auto-pagination.html

auto pagination introduced by blogger never permit us to show all post titles to appear on home page..so i applied a java script to show all post titles on home page itself..see my blog now

http://yithudummy.blogspot.com/

I got it it from here
http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=1e53d01197adb7e6&hl=en&fid=1e53d01197adb7e60004a7c8da472c97

read the content in above link fully...if u wish create a java script using the details..then put it in html gadget and place it below header or sidebar...readers can see all of ur post titles within a minute..5 பதிவை முதல் பக்கத்தில் வைத்துள்ளீர்கள். ஒருவன் கூட அதை தாண்டி அடுத்த பக்கத்திற்கு போக மாட்டான். Archive உள்ளேயும் யாரும் நுழைய மாட்டார்கள்...இந்த java scriptஐ அப்ளை செய்ப்போகிறீர்கள் எனில் labelகளை sidebarல் வைக்க முடியாது. headerக்கு கீழேதான் வைக்க முடியும்..

நீங்கள் ஆயிரம் பதிவுகள் எழுதியிருந்தாலும் அத்தனை தலைப்புகளும் முதல் பக்கத்தில் வந்து நின்று விடும். settings சென்று formatting சென்று show at most என்பதில் மட்டும் 0 என்று போட்டுக் கொள்ள வேண்டும்...d...
Anonymous said…
மசுரு மட்டை சிரைப்பது பரத்தைன்னு எழுதுனா நீ ஆகச்சிறந்த எழுத்தாளன் ஆகிட முடியுமா?சுஜாதா பெற சொல்ல கூட ஒனக்கு தகுதியில்லா தெரிஞ்சிக்க.
Anonymous said…
song bleeding love-leona lewis

http://www.youtube.com/watch?v=7_weSk0BonM

song pure love from arash

http://www.youtube.com/watch?v=bQK37KWf4x8


download all images from a site
http://browseall.blogspot.com/2011/06/online-image-downloader-scrapii.html#morehttp://www.kastorsoft.com/dl/setup_allvideodownloader.exe

paste above url in address bar...download kastor all video downloader....save it on ur computer...u can download all videos and change thange their format...i sugggest you download videos in mpeg2 format...it only will enable to see that video even in television ...
Anonymous said…
this is about the comment above by some mugamoodi

எனக்கு கவிதைகள் புரியாது.பொறுமை இல்லை. ஆக உங்களின் சினிமா விமர்சனத்தை தாண்டி வேறு எதையும் நான் படிப்பதில்லை.

மேலே ஒருவர் உங்களை திட்டி கமென்ட் செய்திருக்கிறார்.
அது சரியா என்று யோசித்து பார்த்தேன்.
உங்களின் பரத்தைக் கூற்றுவின் சில கவிதைகள்(ஒன்றோ இரண்டோ) படித்தேன். எனக்கு அவை பிடிக்கவில்லை. முழுமையாக படிக்காமல் சொல்ல முடியாது. உங்களின் சினிமா விமர்சனத்தை அவ்வப்போது படிக்கிறேன். அவை நன்றாகவே இருக்கின்றன. ஆனால் உங்களிடம் ஆர்வக் கோளாறு சற்று ஜாஸ்த்தியாகவும் இருப்பதாய் படுகிறது. உங்களின் எந்திரன் விமர்சனத்தை அ.முத்துலிங்கத்தில் எந்திரன் பார்த்தேன் என்ற அவரது விமர்சனத்தோடு ஒப்பிட்டு நீங்களே பாருங்கள். உங்களிடம் ஆர்வக் கோளாறு ஜாஸ்த்தியாக உள்ளதை ஒத்துக் கொள்வீர். மிக எளிமையான வார்த்தையில் அ.முத்துலிங்கம் "ஒரு மேலான சினிமாவை பார்க்கும் போது வரும் நெகிழ்ச்சி எந்திரனை பார்த்து முடிக்கும் போது வரவில்லை" என்று மிக இயல்பாய் சொல்லியிருப்பார். இயல்பே மேஜிக் என்ற நகுலில் வரியை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். வேண்டுமானால் தி அமெரிக்கன் படத்தின் கிளைமாக்சை ஒருமுறை பாருங்கள்.

மற்றபடி உங்களை குறை சொல்வது தவறு.நான் பிளாகரில் பலமுறை நோண்டியிருக்கிறேன். அதனால் உங்கள் பிளாகின் வடிவமைப்பை பற்றி சொல்ல வேண்டும். வாசகன் ஒருவன் சிரமப்படாமல் மிக எளிதாக உங்கள் பிளாகில் மட்டுமே தலைப்புகளை பார்க்க முடியும். வேறு யாருமே வாசகரின் மேம்போக்கான மனாமைப்பை மனதில் கொண்டு இவ்வளவு எளிமையாக தலைப்புகளை பார்க்கும் விதமாய் தங்கள் பிளாகை வடிவமைக்கவே இல்லை. இந்த ஒரு காரணத்திற்காக கூட உங்களை பாராட்டலாம்.

அக்கறை இன்றி அடுத்தவனை எடை போடவே முடியாது. யாரும் யாரையும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. சுருக்கி விட பார்க்கிறார்கள். அதாவது தங்கள் selfற்கு வலிமை சேர்க்கிறார்கள். இந்த வகையில்தான் உங்கள் ஏசியுள்ள ஆசாமியை சொல்ல வேண்டும்................d.......
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264
**************************
சாருவின் லீலைகளை இங்க பாருங்க.அவரின் மனைவியின் கதறல் இது!!அம்பலபடுத்துங்கள்
Anonymous said…
போடா லூசு எதே சொன்னாலும் பதில் சொல்லாத பெரிய பருப்பாடா நீ?இதான் எங்க ஊருல ஐடி பருப்புன்னு சொல்வாங்க நீதாண்ட அது
ராசப்பன் said…
மேலே உள்ள அனானியின் கடிதம் (பெரியது)உண்மையை நறுக்கென சொல்லிய்ள்ளது!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்