தப்பு விகடன்

நெடுநாள் கழித்து ஆ.வி.யில் (05.01.2011) எனது பெயரில் ஒரு ட்வீட் இடம் பெற்றுள்ளது.


துரதிர்ஷ்டவசமாய் அது நான் எழுதியதல்ல; ரீட்வீட்டியது. Thinks Why Not (@thinkynt) ட்வீட் செய்து, அதை மண்குதிரை (@mankuthirai) மறுபதிப்பு செய்ததன் வாயிலாக என் கண்ணில் பட்டு ரீட்வீட் செய்தேன். எல்லாமே டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று நடந்தேறியவை. கடைசியில் விகடன் வலைபாயுதேவில் அந்த‌ ட்வீட் என் பெயரில் வெளியாகி விட்டது.

தகவல் + படம் உதவி : பேங்காக் மாயவரத்தான் மற்றும் துபாய் கணேசுகுமார் - ந‌ன்றி!

Comments

Think Why Not said…
எழுதிய ஆக்குனருக்கே வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... நானும் சமூக வலையமைப்பில் கண்டெடுத்தது தான்....

இருந்தாலும் நீங்க சிரமமெடுத்து பதிவிட்டதுக்கு நன்றி.. :)
Unknown said…
அடடே எப்படியோ என் பேர் கூட பிளாகுல வந்திருச்சே.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்