தமிழ் திரைப்பட விருதுகள் : 2010

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES (TAMIL)
AWARDS FOR THE CALENDER YEAR 2010

----------------------------------------------------------------------------------
-------------------
சிறந்த திரைப்படம் - நந்தலாலா
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த இயக்குநர் - ஷங்கர் [எந்திரன்]
சிறந்த திரைக்கதை - மிஷ்கின் [நந்தலாலா]
சிறந்த வசனம் - புஷ்கர் / காயத்ரி [வ‌ - குவாட்டர் கட்டிங்]
சிறந்த கதை - செல்வராகவன் [ஆயிரத்தில் ஒருவன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பின்னணி இசை - இளையராஜா [நந்தலாலா]
சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் / மணிகண்டன் [ராவணன்]
சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [வ - குவாட்டர் கட்டிங்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த கலை இயக்கம் - V.செல்வகுமார் [மதராசப்பட்டின‌ம்]
சிறந்த ஆடை வடிவமைப்பு - தீபாளி நூர் [மதராசப்பட்டின‌ம்]
சிறந்த ஒப்பனை - பட்டணம் ரஷீத் [மதராசப்பட்டின‌ம்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த ஒலிப்பதிவு - ரெசூல் பூக்குட்டி [எந்திரன்]
சிறந்த Visual Effects & Graphics - Stan Winston Studios / ஸ்ரீநிவாஸ் மோகன் [எந்திரன்]
சிறந்த Titles - ட்ராட்ஸ்கி மருது [நந்தலாலா]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த சண்டை அமைப்பு - பீட்டர் ஹெயின் / Frankie Chan / Eddy Wong [எந்திரன்]
சிறந்த நடன இயக்கம் - சிவசங்கர் [ஆயிரத்தில் ஒருவன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பாடல் இசை - ஏ.ஆர்.ரஹ்மான் [எந்திரன்]
சிறந்த பாடல் ஆசிரியர் - வைரமுத்து [ஆயிரத்தில் ஒருவன்]
சிறந்த பின்னணி பாடகர் - S.P.பாலசுப்ரமணியம் [எந்திரன் - புதிய ம‌னிதா...]
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி [எந்திரன் - கிளிமாஞ்சரோ...]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த நடிகர் - மிஷ்கின் [நந்தலாலா]
சிறந்த நடிகை - Amy Jackson [மதராசப்பட்டின‌ம்]
சிறந்த துணை நடிகர் - பார்த்திபன் [ஆயிரத்தில் ஒருவன்]
சிறந்த துணை நடிகை - ரீமா சென் [ஆயிரத்தில் ஒருவன்]
சிறந்த குணச்சித்திர‌ நடிகர் - ஹனீஃபா [மதராசப்பட்டின‌ம்]
சிறந்த குணச்சித்திர‌ நடிகை - Carole Trungmar [மதராசப்பட்டின‌ம்]
சிறந்த வில்லன் நடிகர் - ரஜினி [எந்திரன்]
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் [பாஸ் (எ) பாஸ்கரன்]
சிறந்த குழந்தை நடிகர் - அஷ்வத் ராம் [நந்தலாலா]
-----------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டார் - ரஜினி
கனவுக்கன்னி - அனுஷ்கா
மக்கள் படம் - எந்திரன்
-----------------------------------------------------------------------------------------------------

Comments

வலைஞன் said…
உங்கள்
தன்னம்பிக்கையும்,
உற்சாகத்தையும்,
தனித்தன்மையையும்
மிகவும்
பாராட்டுகிறேன்!!

பெரிசா விருதுகொடுக்கறாயே,நீ என்ன பெரிய கொம்பனா என்ற ரேஞ்சுக்கு வரும் பின்னூட்டங்களை போடாமல் இருந்தால்,உங்கள் புத்திசாலித்தனததையும் பாராட்டுவேன்
I'll be very happy if you let me know the defenition for Best director according to you.
@சுப. முத்துக்குமார்
One who executes the script perfect.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்