தமிழ் சினிமா 2010 : தரவரிசை

சிறந்த படங்கள்
 1. நந்தலாலா
 2. வ - குவாட்டர் கட்டிங்
 3. எந்திரன்
 4. மதராசப்பட்டினம்
 5. ஆயிரத்தில் ஒருவன்
 6. நான் மகான் அல்ல‌
 7. மைனா
 8. களவாணி
 9. தமிழ்ப்படம்
 10. பாஸ் (எ) பாஸ்கரன்
 11. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
 12. மன்மதன் அம்பு
*******

சுமாரான‌ படங்கள்
 1. சிங்கம்
 2. தில்லாலங்கடி
 3. தீராத விளையாட்டுப் பிள்ளை
 4. நாணயம்
 5. அசல்
 6. ஈசன்
 7. பாணா காத்தாடி
 8. மிளகா
 9. மாஞ்சா வேலு 
 10. கோவா
*******

மோசமான‌ படங்கள்
 1. விண்ணைத் தாண்டி வருவாயா
 2. ராவணன்
 3. பையா
 4. ரத்த சரித்திரம்
 5. அங்காடித்தெரு
 6. சிந்துசமவெளி
 7. ஜக்குபாய்
 8. கனகவேல் காக்க‌
 9. விருதகிரி
 10. சுறா
*******

தமிழ் திரைப்பட விருதுகள் : 2010 - விரைவில்...

  10 comments:

  Sri said...

  எதன் அடிப்படையில் இத்திரைப்படங்கள் யாவும் சிறந்த, சுமாரான மற்றும் மோசமான திரைப்படங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
  அவற்றையும் ஓரிரு வார்த்தைகளில் எழுதினால் மிக நன்றாக இருக்கும்.

  thamizhan said...

  செல்லாது.செல்லாது.விண்ணைத்தாண்டி வருவாயா?அங்காடிதெரு.ரெண்டும் முதல் லிஸ்டில் வரவேண்டும்.

  Nalan said...

  Csk, plz reveal on what basis & criteria those films were listed. I wonder how u have misplaced " Viruthagiri ", " Sura ", it contradicts ur taste. Plz enter those next to Quarter Cutting.

  புலிகேசி said...

  yenna koduma sir ithu, karmam karmam

  SurveySan said...

  ஹ்ம். ரசனை ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி மாறுபடுதுங்கரது நல்லாப் புரியுது. :)

  விளம்பரம்: my top10:
  http://surveysan.blogspot.com/2010/12/2010-amendment.html

  ajay said...

  dookaboor unakku sun pictures,thamanna,pidikadhunu ninaikiraen,yo singam vasool sadhanai padaitha padam,...update ur gk thambhriiiiii

  Anonymous said...

  thala,
  neenga ethir pakira mathri comments neriya varum list romba controversiala irruku

  mathan said...

  ராவணன் திரைப்படமும் சுறா திரைப்படமும் ஒரே லிஸ்ட்டா .ரெம்ப மொக்க taste

  Anonymous said...

  highly biased..expected a fair list.

  Anonymous said...

  boss,
  neenga partha thirutu DVDs print quality rating-a?