மீண்டும் மீண்டும்

இந்த வார ஆனந்த விகடன் (11.08.2010) இதழிலும் வலைபாயுதே பகுதியில் எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் இது மூன்றாவது என்பதாக‌ நினைவு.

இம்முறை யாரும் தகவல் தெரிவிக்கவில்லை - பழகிவிட்டது போலும்!

4 comments:

Anonymous said...

ஆனந்தவிகடனுக்கு ஆசிரியர் ஆகும் தகுதி உனக்கு இருக்கிறது நண்பா. கலக்கு.

BalHanuman said...

வாழ்த்துக்கள் CSK .....
hat trick சாதனைதான்.... கலக்குங்க....

Anonymous said...

{{இது மூன்றாவது என்பதாக‌ நினைவு.}}

என்ன கொடுமை நண்பா. கடைசியாக நீங்க போட்ட மூணு பதிவும் இதுதான். அப்படியிருக்க மூன்றாவதாக நினைவா. ஏன் வலைப்பதிவர்கள் எல்லாரும் இப்படி உங்களை நீங்களே அளவுக்கதிகமாக மதிப்பிட்டு கொள்கிறீர்கள்.

viki said...

ஐஸ்க்ரீம் சாக்லேட் இருக்கட்டும். முதலில் அவர்களிடம் இருந்து இந்த "பீட்டர்" விடும் போக்கை பிடுங்கட்டும்.பிறகு மற்றவற்றை பார்க்கலாம்.!!!இவர்களையெல்லாம் வலுகட்டாயமாக உட்காரவைத்து தமிழ் கற்று கொடுக்க வேண்டும்.கற்று கொள்ளாதவர்களை பாத்து நாள் செல்பேசி பயன்படுத்த தடை விதித்து தண்டனை வழங்கலாம்.!!