அகநாழிகை - தொடர்ச்சி

அகநாழிகை இதழை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவில் சொல்ல‌ப்பட்டிருந்த சில கருத்துக்களுக்குப் பதிலளித்து இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்கள் எனக்கு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதழ் குறித்து என் பார்வையில் தப்பியிருந்த அல்லது தப்பாயிருந்த சில விஷயங்கள் அதில் தெளிவாக்கப் பட்டிருந்தன. ஆனால் அது எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய‌ கடிதம் என்பதால் இங்கே பகிர இயல வில்லை. பிறிதொரு சமயம் அதைக் குறித்து விரிவாய்க் கதைப்போம்.

*******

அகநாழிகை - ஜூன் 2010 இதழின் உள்ளட‌க்கம்:

நேர்காணல்கள்:
  • ''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - எம்.ஏ.நுஃமான்
    [நேர்காணல் : பஃஹிமா ஜஹான்]
  • ''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா
    [நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன்]
  • ''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப்
    [நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை]
சிறுகதைகள்:
  • பாவண்ணன்
  • அய்யப்ப மாதவன்
  • ரிஷான் ஷெரிப்
  • ஐயப்பன் கிருஷ்ணன்
  • மதியழகன் சுப்பையா
கட்டுரைகள்:
  • கலாப்ரியா
  • ஜெயந்தி சங்கர்
  • அஜயன்பாலா
  • நதியலை
  • ஆர்.அபிலாஷ்
வாழ்க்கைத்தொடர்:
  • சுபின் மேத்தா - ரா.கிரிதரன்
கவிதைகள்:
  • தீபச்செல்வன்
  • பெருந்தேவி
  • சாகிப்கிரான்
  • தூரன் குணா
  • ஆங்கரை பைரவி
  • தபவி
  • செந்தி
  • வெய்யில்
  • லாவண்யா சுந்தரராஜன்
  • விதூஷ்
  • கௌரிப்ரியா
  • ரகசியசினேகிதி
  • மண்குதிரை
  • ஆதவா
  • உழவன்
  • நந்தாகுமாரன்
  • சி.சரவணகார்த்திகேயன்
*******

இதழ் கிடைக்குமிடங்கள் குறித்து ஏற்கனவே சொன்னது நினைவிருக்கலாம்.

Comments

சிவப்பு நிறததிலுள்ளவை அபாயமான படைப்புகள் என அர்த்தமா? :)
@சுரேஷ் கண்ணன்

அபயம் என்பதில் தவறாக ஒரு துணைக்கால் சேர்த்து விட்டீர்கள் போலிருக்கிறது ;)

சீரியசாகச் சொன்னால், கவிதை வேசிகள் குறித்தானது; நேர்காணல் சுந்திரம் குறித்தானது - முன்னது இடம் சிவப்பு விளக்கு என்பதாலும், பின்னது ரத்தம் சிந்திப் பெற்றது என்பதாலும் செந்நிறம் பொருத்தமுடையதாகிறது.

த‌விர, த‌ற்போதைய சுடுசெய்தியான 'செம்'மொழிக்கு ஏதோ நம்மாலான அணிற்பிள்ளை ஒத்தாசை.
Anonymous said…
sir please create an archive page below your header as like writer marudhan in your blog. it will be very much useful to the readers to very easily choose the post title they need.
Anonymous said…
subject: create an archive page as like writer marudhan:


http://marudhang.blogspot.com/p/archives.html

see this archive page(பதிவுகள்) of writer marudhan's blog. He has created this archive page by following my instructions. so, create an archive page in your blog. It will enable readers to easily find all of the post titles quickly in a single page.

follow steps in this site http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week. Then only the archive page will show all post titles in a single page itself with dates, year and month)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்