கடிதம் : "யாவரும் நலம்"

Dear CSK,

Greetings.

I've re-published your 'Yaavarum Nalam' review in my blog. Kinldy let me know if you've any concerns.

Regards,
Srinivasan

###############

அவர் என் எழுத்தை எடுத்தாண்டிருந்த இடுகை: உண்மைக்கு மிக அருகில் — சுஜாதா

###############

இப்போது எனது பதில்:

இது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுமான பதில் அல்ல. என் இடுகைகளைப் பயன்படுத்த நினைக்கும் அனைவருக்குமானது. அனுமதி கோர வேண்டிய அவசியமே இல்லை. பாராட்டவோ, திட்டவோ எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சனையே இல்லை. இரண்டே விஷயங்கள் தான் நான் வேண்டுவது:
  1. பயன்படுத்துகையில் உங்கள் இடுகையில் என் வலைதளத்தின் லிங்க் மற்றும் என் பெயரைக் குறிப்பிடுங்கள்.
  2. உங்கள் பதிவில் இடுகை இட்ட பின் அதன் லிங்க்கை என் மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவ்வளவு தான். என் பெயரோ, வலைதள லிங்க்கோ இல்லாமல் சில இடங்களில் என் இடுகைகள் எடுத்தாளப்பட்டிருப்பதைக் காண்கிறேன். அத‌னாலேயே, இதை தயை கூர்ந்த ஒரு வேண்டுகோளாகவே உங்கள் முன் வைக்கிறேன். நான் சொல்லாமலேயே இவற்றைச் சரியாய் செய்த ஸ்ரீநிவாசன் உப்பிலிக்கு என் நன்றிகள்.

-CSK

Comments

Athisha said…
பாருங்க! இந்த நாட்டுல எப்படிலாம் எழுத்தாளனுக்கு டார்ச்சர் குடுக்கறாங்கனு

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்