The Nobel Peace Prize 2009

Barack Obama, USA, b. 1961
44th President of the United States of America

"for his extraordinary efforts to strengthen international diplomacy
and
cooperation between peoples
"

ஒருவேளை, அவரது தன்னிகரில்லா மெளன‌த்தின் மூலம் தமிழீழ மண்ணில் நிரந்தர‌ அமைதி ஏற்பட வழிவகுத்ததற்காய் தரப்பட்டிருக்கலாம்.

மயான அமைதி.

**************

பிற்சேர்க்கை-1: (09 அக்டோபர் 2009, மாலை 04:15 மணிக்கு எழுதப்படுகிறது)

சில விநாடிகளுக்கு முன்பு வந்த ஒரு ட்வீட்:
Barack Obama for peace prize? WTF?!

**************

பிற்சேர்க்கை-2: (09 அக்டோபர் 2009, மாலை 05:05 மணிக்கு எழுதப்படுகிறது)

இதைப்பற்றி படிக்கக் கிடைத்த ஒரு நல்ல பதிவு:
ஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு - வெங்கட் (உள்ளும் புறமும்)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்