படித்தது / பிடித்தது - 70

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்
எழுதி முடிக்கும்முன்பே
நகர்ந்துவிட்டிருந்தது
நதியும் பெயரும்
விரல்களில் உன்
பெயரெச்சம்…

- தமிழ்ப்பறவை

நன்றி: வானம் வசப்படும்

2 comments:

என்.விநாயகமுருகன் said...

அருமை . புன்முறுவல் செய்ய வைக்கும் அழகான வரிகள்

தமிழ்ப்பறவை said...

நன்றி csk & விநாயகமுருகன்...