படித்தது / பிடித்தது - 67

மஞ்சள் நிறத்தொரு கண்

காத்திருக்கவோ,
ஊடே புகுந்து செல்லவோ,
விதிகள் மீறவோ
யாருமின்றி
மஞ்சள் கண் பொருத்தி
இரவெல்லாம் விழித்துக்
கிடக்கிறது
ட்ராபிக் சிக்னல்
ஒரு
கைக்கிளைக்காரியென

- சேரல்

நன்றி: கருப்பு வெள்ளை

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி