சில சிந்தனைகள் - 1

யுவன், ஹாரிஸ் - இவர்களுக்கு அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீபிரசாத் போன்ற இரைச்சல்களுக்கு மத்தியில் ஒரிஜினாலிட்டியுடன் நம்பிக்கைக்குரியவராகத் தென்படுகிறார் சுந்தர் சி. பாபு.

^^^^^^^^^^^^^^^^^
இரணடு நாளாக நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே இருக்கிறாள் என் மனைவி. "ஷங்கரின் ரோபோ படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் எப்படி இருக்கும்?" என்று நான் கேட்டது ஒரு வேளை காரணமாக இருக்கலாம்.

^^^^^^^^^^^^^^^^^
பெரிய ரசிகனான என் நண்பன் இன்று காலை "Watch PUDHUPETTAI in jaya tv" என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினான். பாமர ரசிகனான நான் பதிலுக்கு இன்று இரவு "Watch ARUNACHALAM in kiran tv" என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். Tit-for-tat.

^^^^^^^^^^^^^^^^^
கந்தசாமி படம் பார்த்தேன். N.K.ஏகாம்பரத்தின் அற்புதமான ஒளிப்பதிவிற்காகவே படத்தை மீண்டுமொரு முறை பார்க்கலாம். சுசி கணேசன் மீண்டும் ஜெயித்திருக்கிறார். அது சரி, இப்படிக் கூட நாத்திகவாதம் பேச முடியுமா?

^^^^^^^^^^^^^^^^^
அட்சரம் கூடத் தமிழ் தெரியாத உதித் நாராயண் போன்றவர்களை எல்லாம் என்ன ரோமத்துக்கு தமிழ்ப் படங்களில் பாட வைக்கிறார்கள் என்பது புரியவேயில்லை. வெளியூர்க்காரன் பீ என்பதற்காக அள்ளித் தின்னவா முடியும்?

Comments

Unknown said…
A few words on kadisamy.. sorry kandhasamy..


Due to marketing technics this film create a expectation.. As u said Especially in cinematography of N.K.Yegambaram..
But the film is not upto mark..
Susi ganesan Jeythirikara??? Yethula sir..
I saw and getout before climax... Antha alavukku bore (If u have any word above this add it).
From the very beginng itself v start to yawn.. (it continue till last).
ella Tv channellaium vikram ethu kulanthaikallai(child) kavarum padam.. nichayam kavarum engirar..
(for 3 hours he is talking abt this film)
Kulanthaikalai Padam parka kutti sendral sila keelvikalal neengal pattil solla mudi yamal thavika vendi irukkum.
Especially heroine character shreya..
How is shreya? endru en nanbanidam ketatharku..
En nanban "she has not yet shown her two little dots and one line " yendran..
Horizontal or vertical endru naan keetkavillai..Sorry..
Melum padam muluvathum avar udaiya hips,thoopul lai parka vendi ullathu..
Vikram oru petti il "enda padam vantha pin shreya mathiri nammuku oru girl friend illai yendru boys lam vartha paduvanga endrar".. eppidi oru girl frnd iru pattuku pathil chummavey irukkalam.. other wise neenga try pannalam.. oruku tan upatheysama enna...
Music devi sri prasad.. padam parkum poluthu speaker cut agi vittal 10 per sernthu kanda kanda kandasamy yendru kattunkal.. athu tan padam mullumaikkum BGM..Songs yellam 10 varshathiru munnbey ketta mathiri irukku..
Climax.. kodmai yelum koodumai..
naan parkavillai yendru thappithu veeley odi veetain..
My question is..

1. padam arambikum pothu trailer la iruntha alavukavathu screen la irukka vendama..?

2.Mokkai yana oru padatha yen yella tv lai um manikanaka pottu arukaranga..?

3. vikram sir "putting make-up or changing costume is not called acting".. enna katha kettinga..

4.My friend said "anniyan mathiri,samy mathiri oru padam venumnu keetturu paru.. Athanal enna athey yeduthutta pochunu director yedu thuruparu pola " yendran.. was it true..??

5.padam parka pora annaivarukum ennimel kandhasamy mask free ya thara porangalam.. kudavey oru zandu balm,amirtanjanan naium oru vicks action 500 um kudunka..
punniyama povum..
Itha neenga kudukatii naan thiruchendur murugan kovilla paperla yeluthi kayaru katti vitturuven aama...

6.5.1 dvd free ya kudutha kuda parka mudiyatha oru padatha naan 70 rps kuduthu parthen kara neenicha thookam vara matan kithu nu en frnd poolam baran.. avanuku naan ennna aruthal solla.. Coz am itself in dipression..

7. ennemey tvla add podaratha parthu theatre poga kudathu kara en thoughts strong aiyrukku..

8. cinematography N.K.Yegambaram mattum jeythirukirar.. but athuvum villuku ellaitha neer aagi vittathu..

CSk sir writes varanam aiyaram as bull shit..I need ur line sir for kanthasamy.. one change in tat.. it is shit..

Tats it...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி