SARKAR கவிதைகள் - 5

நீயும் நானும்
சந்திக்கும் புள்ளி
இக்கவிதை
அல்லது
உனக்கும் எனக்கும்
தூர வித்தியாசம்
இக்கவிதை.

No comments: