SARKAR கவிதைகள் - 3

மனிதனின் முதல் பாவம்
சிந்திக்க‌த் தொடங்கியது
அதன் மிகச்சமீப நீட்சி -
நீயும் நானும் இக்கவிதையும்.

Comments

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்