SARKAR கவிதைகள் - 2

எதுவும் புரியாது
என்பது புரிவதே
ஞானத்தொடக்கம்.

1 comment:

TKB காந்தி said...

அழகான அர்த்தம் :)