சாருவின் கடவுள்

எந்தவொரு தீவிரமான நாத்திகவாதியாலும் கூட இந்த அளவுக்கு ஆழமான அழகியலுடன் கடவுள் மறுப்பு பேச முடியாது.

2 comments:

தவநெறிச்செல்வன் said...

உண்மைதான் பெண்ணும் மதுவும் கடவுளும் ஒன்றாக பார்க்கப்பட்டது, இது மூன்றுமே போதை தரும் என்பதும், மூன்றுமே வன்முறைக்கு காரணியாக அமையும் என்பதும் கூட எண்ணத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது

A N J said...

அப்படி அல்ல. ஒரு குடிகாரன், பொம்பளை பொறுக்கியின் பார்வையில் கடவுள் பார்க்கப்படுகிறார் என்றும்கூட கருத்தில் கொள்ளலாம்