படித்தது / பிடித்தது - 11

எழுத்தை
வரைகிறது
குழந்தை.

-மதி (எ) மதன்

நன்றி: பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!