SARKAR பதில்கள் - 7

Q:- பெண் விடுதலையின் அடையாளம் என்ன?
A:- CLEAVAGE.

Q:- இந்தியாவில் சினிமா எடுக்க என்ன தேவை?
A:- கோடி ரூபாய்களும் ஜோடி மார்புகளும்.

Q:- வயதான பெண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்?
A:- தவறிச்செய்த‌ தவறுகளை.

Q:- வயதான ஆண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்?
A:- செய்யத்தவறிய‌ தவறுகளை.

Q:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்?
A:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா?

Comments

Anonymous said…
how come u r able to answer like this karthi.. really u r a bujjy
தங்கள் பதில்களை மிக ரசித்தேன்...ரசிக்கிறேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்