உவமை - உவமேயம்

Kotex Slimz சானிடரி நாப்கினின் புதிய‌ TV விளம்பரம் பார்த்தீர்களா? ஒரு பெண் தன் பாய் ஃபிரெண்டுடன் கைகோர்த்து நடந்து வருவதை அவள் அம்மா பார்த்து விடுகிறார். உடனே, புஷ்டியான‌ அப்பெண் ஒல்லியான‌ அவ‌ன் பின்னே ஒளிய முயலுகிறாள். அவ்வளவு தான்.

சத்தியமாய் - சுத்தமாய் எனக்குப் புரியவில்லை (எப்போதுமே இது போன்ற விஷயங்களில் நான் கொஞ்சம் வாழை மட்டை). அப்புறமாய் என் மனைவி இதைப்பற்றி இடஞ்சுட்டி பொருள் விளக்கி்ய போது வாயைப் பிளந்து விட்டேன். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!

சில விஷயங்களைப் புரிந்து கொள்ள புத்திசாலித்தனம் மட்டும் போதாது.

Comments

Kalai Amuthan said…
Innum Eannaku Puriyale

Kalaiamuthan

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்