அழகான தேடல்


பசுபதியின் அற்புதமான‌ நடிப்பு, நாகர்கோயிலின் அழகான ஒளிப்பதிவு, நிதின் சத்யாவின் சுவாரசிய கதபாத்திரம், ஜெகன்நாத்தின் சுமாரான திரைக்கதை, வித்யா சாகரின் உறுத்தலற்ற இசை, மணிவண்ணனின் யதார்த்த‌ நடிப்பு, சேரனின் மிகையற்ற பாவனைகள், அம்சமான ஐந்து கதாநாயகிகள் என்று என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு ஒரு முறை பார்க்கலாம் ராமன் தேடிய சீதை திரைப்படத்தை.

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?