SARKAR பதில்கள் - 4

Q:- எத்தனை முறை காதலிக்கலாம்?
A:- எத்தனை முறை வேண்டுமானாலும்.

Q:- பெண்களுக்கு எது அழகு?
A:- எது அழகு என தேட வைப்பது.

Q:- காதலில் அப்படி என்ன தான் இருக்கிறது?
A:- நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

Q:- மனித உடலின் ஆச்சரியமான உறுப்பு?
A:- மூளை. மற்றொன்று விவகாரமானது.

Q:- பெண்களுக்கு சொல்ல விரும்புவது?
A:- எனக்கு திருமணமாகி விட்டது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்