தமிழ்: இளவேனில் 2017 - TEASER


மகசேசே விருது பெற்ற பெருமதிப்பிற்குரிய‌ கர்நாடக இசைப் பாடகரும் சமூகச் செயற்பாட்டாளருமான‌ டிஎம் கிருஷ்ணா அவர்கள் தமிழ் மின்னிதழின் இளவேனில் 2017 டீஸரை சற்று முன் வெளியிட்டார். நாமக்கல் நகரில் பெருமாள்முருகன் எழுதிய பஞ்சபூதக் கீர்த்தனைகளைப் பாடும் தமிழிசைக் கச்சேரியில் இது நடந்தேறியது. கூடிய விரைவில் இதழ் வெளியீடு.

இதழ் Teaser வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78dmdQQ040eEVnTXc/view


No comments: