தேவதை புராணம் - மின்னூல்
தேவதை புராணம் என் இரண்டாவது கவிதைத் தொகுதி. ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் அமைந்த 150 சிறுகவிதைகளால் ஆனது இந்நூல். தற்போது NewsHunt மூலம் மின்னூலாக வெளியாகிறது. இந்தக் கவிதைப் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரையை இவ்விடம் வாசிக்கலாம்: http://www.tamilpaper.net/?p=5541.
மின்னூலை வாங்க: http://ebooks.newshunt.com/Ebooks/default/Devathai-Puraanam/b-149624
Comments