கமல்ஹாசனின் அவதாரங்கள்

ஷியாம் வெங்கட்ராமன் என்ற 20 வயது இளைஞர் கம‌ல்ஹாசன் திரைப்பட கேரியரின் முக்கியக் கதாபாத்திரங்களின் கெட்டப்களை ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் கமல்ஹாசன் என்ற பெருங்கலைஞனின் ஆளுமை வீச்சை உணரலாம். கமல்ஹாசனே மயிர்கூச்செரியும் உண்ர்வு ஏற்படுத்தியதாக புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்! நிஜமாகவே அசுர உழைப்பு. ஷியாமுக்கு வாழ்த்துக்கள்! உடன் நிறைய நன்றிகளும்!

ஓவியங்களின் தொகுப்பு : | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |

*******

[1959 to 1977]


[1977 to 1981]


[1981 to 1986]


[1986 to 1993]


[1994 to 2013]


*******

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்