"இங்கே மழை வருவது போல் இருக்கிறது"
என்கிறாள் அவள்;
"இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது"
என்கிறான் அவன்;
இடைப்பட்ட 350 கிமீ தேசிய நெடுஞ்சாலை
புன்னகைக்கிறது.
*
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
சிந்திப்பவன் said…
இதை பாலாஜி சக்திவேல் விமரிசித்தால் எப்படி இருக்கும்?
Comments
;-)