2011 முக்கிய நிகழ்வுகள்
மெல்லினம் ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் என் மற்றொரு படைப்பு 2011ம் ஆண்டில் தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் குறித்த ஏழு பக்க கட்டுரை. இதுகாறும் அச்சில் வெளியான என் கட்டுரைகளில் கண்களுக்கு மிக அழகானத் தென்படுவது இது தான் - லேஅவுட்காரருக்கு நன்றி!
Comments
இந்த ஒரு வரி இல்லாததாள் இது வேஸ்ட்! ஹீ ஹீ