சென்னை புத்தகக் காட்சி : 2012

மற்றுமொரு புத்தாண்டு; மற்றுமொரு புத்தகக்காட்சி; மற்றுமொரு புதுப்புத்தகம்; மற்றுமொரு பதிவழைப்பு; மற்றுமொரு..

நாளை - 05/01/2012 - வியாழக்கிழமை அன்று காட்சி ஆரம்பிக்கிறது. அப்துல் கலாம் வருகை; தினசரி ஒரு நிகழ்வரங்கு; சிறுவர் ஓவியப்போட்டி என இம்முறை கலந்து கட்டி களமிறங்கியிருக்கிறார்கள் பப்பாஸியர். மற்ற விவரங்கள் இங்கே:


எனது புதிய புத்தகமான தேவதை புராணம் வரும் புதன்கிழமை (11/01/2012) முதல் புத்தகக் காட்சியில் கிடைக்கும் எனத்தெரிகிறது. புத்தகக்காட்சியில் என் புத்தகங்கள் கிடைக்கும்  ஸ்டால்களிவை. குழப்பந்தவிர்க்க‌ குறித்துக்கொள்க‌.

தேவதை புராணம்:
 •  கற்பகம் புத்தகாலயம் / Karpagam Puthagalayam - ஸ்டால் எண் : 205-206 / செல் : 96000-63554
பரத்தை கூற்று:
 • நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010
 • டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650
சந்திரயான்:
 • கிழக்கு பதிப்பகம் / Kizhakku Pathippagam - ஸ்டால் எண் :  F-007 / செல் : 95000-45608
 • நியூ ஹொரைசன் மீடியா / New Horizon Media - ஸ்டால் எண் :  F-020 / செல் : 95000-45608


வரும் வார இறுதி நாட்களில் புத்தகக்காட்சி போவதாக இன்னும் உறுதி செய்யப்படாத ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

  Comments

  Muthu said…
  வாழ்த்துகள்!

  Popular posts from this blog

  புத்தம் புதுமைப் பெண்

  சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

  Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்