தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES சார்பில் 2002 முதல் ஒவ்வொரு வருடமும் தமிழ் திரைப்படங்களுக்கு சில‌ விருதுகள் அறிவித்து வருகிறேன். இது பத்தாவது ஆண்டு. பரவலான வாசகர்களைச் சென்றடையும் எண்ணத்தில் இம்முறை தமிழ் பேப்பர் இணையதளத்தில் விருது முடிவுகளை வெளியிட்டிருக்கிறேன் (இந்தப் பதிவிற்கு காவலன் போஸ்டரைப் போட்டிருக்கும் ஹரன் ப்ரசன்னாவை ஆயுள் முழுக்க ஆட்டோஃபிக்ஷன் வாசித்து வாழ சபிக்கிறேன்).

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2011 : http://www.tamilpaper.net/?p=5251

ஆரண்ய காண்டம் படத்திற்கு விமர்சனம் எழுதவில்லையே என சிலர் கேட்டிருந்தனர். அதற்கான எனது எளிய‌ பதிலிது.

Comments

Kaarthik said…
'எங்கேயும் எப்போதும்' இல்லாதது வியப்பளிக்கிறது. இனியாவுக்கு புதுமுக நடிகை விருது கொடுத்து அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருது கொடுத்திருக்கலாம். 'சிறந்த ஒலிப்பதிவு' பிரிவில் 'நடுநிசி நாய்கள்' படத்தை எதிர்பார்த்தேன்.

கடைசி விருதுடன் 100% ஒத்துப் போகிறேன்.
Dinesh said…
தமிழ் திரைப்பட விருதுகள் என்று சொல்லுவதை விட
"ஆரண்ய காண்டம்" திரைப்பட விருதுகள் என்று நீ சொல்லி இருக்கலாம் ....

very biased towards 1 movie.... please open ur eyes and watch some other movies also....

உன் படவரிசையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது.... அபத்தமான காட்சிகளை கட்சிதமாக காட்டினால், அந்த படம் சிறந்த படமாக நிச்சியம் இடம்பெறும்....
viki said…
Dinesh
நல்லா சொன்னீங்க!
*
*
ஆரண்ய காண்டம் ஆபாச காண்டம்!ஜாக்கி ஸ்ராபை ஜட்டியில்லாமல் காட்டினர்(ஊர்மிளாவை பனியனோடு ஓட விட்டு ரசித்தவர் இவர்)இந்த பாவம் டைரக்டரை சும்மா விடாது இந்த படத்தை புகழ வில்லையெனில் ஏதோ நாம் தமிழ் சினிமா விரோதிகளாக சித்தரிக்க படுவோம் என்கிற பயம் தெரிகிறது!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்