ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி

கடந்த சில தினங்களாக உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் CERN நியூட்ரினோ ஆராய்ச்சி, முடிவுகள் மற்றும் விளைவுகள் குறித்த எனது விரிவான கட்டுரை ஒன்று இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகியிருக்கிறது. கட்டுரையை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும் வெளியிட்ட மருதன், ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் நன்றிகள்.

ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி - http://www.tamilpaper.net/?p=4190

*******

No comments: