பரத்தை கூற்று : இணையத்தில்...

Hi,

I recently gone through the reviews of your book "Paraththai Kootru"
I am unable to find this book in udumalai or ezeebook.
do you know the search key word for udumalai.com for this book?

Thanks,
Karthi

*******

அன்பு நண்பர்களுக்கு,

மேற்கண்ட கடிதம் போல் நூற்றுக்கணக்கான கடிதங்கள் / மின்னஞ்சல்கள் தினமும் குவிந்து கொண்டிருக்கின்றன என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கார்த்திக் மற்றும் இதே கேள்வியைக் கேட்ட மேலும் சிலருக்கும் உதவும் என்பதற்காக இந்த பதில்:

என்னுடைய 'பரத்தை கூற்று' கவிதைத்தொகுதியினை தற்போது இணையத்திலும் கீழ்காணும் சுட்டியின் மூலம் சுலபமாக வாங்கலாம். இதனைச் சாத்தியமாக்கிய பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா மற்றும் பொன்.வாசுதேவன் ஆகியோர்க்கு நன்றிகள்.

New Horizon Media :: Shop - https://www.nhm.in/shop/100-00-0000-081-7.html

பின்குறிப்பு: என்னூல் மட்டுமின்றி அகநாழிகையின் அனைத்து நன்னூல்களும் இவ்விடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன - https://www.nhm.in/shop/Aganazhigai/

- CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்