எல்லாம் ஒரு 'விளம்பரம்' தான்

'விளம்பரம்' கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து இலவசமாக வெளிவரும் சமூக முன்னேற்றப் பத்திரிக்கை. அடியேனின் 'நடுநிசி நாய்கள்' திரைப்பட விமர்சனக்கட்டுரை இதன் மார்ச் 01, 2011 தேதியிட்ட இதழில் வந்திருக்கிறது. எனது‌ வலைப்பதிவில் முன்பு வெளியான விமர்சன இடுகையின் விரிந்த‌‌ வடிவம் இது.

விளம்பரம் பத்திரிக்கையை அன்பர்கள் ஆன்லைனிலேயே படிக்கலாம்:
http://vlambaram.com/archives/March 01, 11.pdf (பக்கங்கள் 21 மற்றும் 39)

ஸ்தூல வடிவத்தைத் தொட்டு வாசிக்க நேரும் கனடா நண்பர்கள் பின்னூட்டமிடலாம்!

4 comments:

Anonymous said...

ulaga eluthaalaraayiteenga !!!!!!!!

கனாக்காதலன் said...

உங்களின் காதல் புராணம் குறித்த பதிவொன்று உங்கள் பார்வைக்கு.
http://kanakkadalan.blogspot.com/2011/03/6.html

Anonymous said...

mokka vimarsanam.paavam velinaattavr.ada poyyaa

Anonymous said...

இத படிச்சிட்டு நாலு வெளிநாட்டுகாராணுவ செத்துடான்கலாம்.நடுநிசி மைக் படம் பாத்துட்டு நூறு பேரு செத்துட்டான்.ஏன் ஏன் இந்த விஷ பரிட்ச?