E=mc2 : சிறுகதை

இன்று ஃபிப்ரவரி 27 - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம். என்னுடைய‌ E=mc2 என்கிற சிறுகதை இன்றைய தமிழ் பேப்பர் இதழில் ஈ இஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர் என்கிற transliterated தலைப்பில் வெளியாகியுள்ளது - லிங்க் இங்கே:

http://www.tamilpaper.net/?p=2815

துரோணருக்கு ஏகலைவனின் குருதட்சணை. எழுதுபவன் கட்டை விரல் எழுத்து தானே!

Comments

BalHanuman said…
கலக்கி விட்டீர்கள். மிகச் சிறந்த அஞ்சலி அவரது மூன்றாவது நினைவு நாளில்...
மருதன் said…
தாங்கள் மென்பொருள் துறையில் இருந்தாலும் மற்ற (ஆடுகள் போல) அல்லாமல் தமிழ் பற்றுடன் தொடர்ந்து தமிழில் எழுதி வருவதே மிகப்பெரிய விஷயம்.இன்று தமிழில் எழுதுவதையோ படிப்பதையோ இழிவு என கருதும் அறிவிலிகள் மத்தியில் தொடர்ந்து தமிழில் எழுதி வருவது மிக்க மகிழ்சியியை அளிக்கிறது.அப்புறம் சுஜாதா விட்டு சென்ற மிக பெரிய வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.அதை தாங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.தங்கள் புத்தகம் தமிழக அரசு விருது பெற்றது மிகப்பெரிய விஷயம்.தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்,உச்சம் நிச்சயம்,.நன்றி
Kaarthik said…
நெகிழச் செய்துவிட்டது. சுஜாதாவிற்கு அளிக்கப்பட மிகச் சிறந்த அஞ்சலி. Congrats CSK! WE MISS U SUJATHA :(
Anonymous said…
நல்லா எழுதியிருக்கீங்க...
Anonymous said…
அருமையானதொரு அஞ்சலி. நல்லா எழுதியிருக்கீங்க.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்