தப்பு விகடன் - 2

இந்த‌ வாரமும் ஆ.வி.யில் (12.01.2011) எனது பெயரில் ஒரு ட்வீட் இடம் பெற்றுள்ளது.


இம்முறையும் அது என்னுடைய ட்வீட் அல்ல‌; ரீட்வீட்டியது. சாரு கேள்வி - பதில் புகழ் அராத்துவின் (@araathu) ட்வீட்டினை அடியேன் ரீட்வீட் செய்திருந்தேன். அதைத் தான் விகடன் வலைபாயுதேவில் என் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வேளை நல்ல வாசகன் அவன் விரும்பும் எழுத்தாளனுக்குச் சமானம் என்று நினைத்து விட்டார்களோ!

தகவல் + படம் உதவி : (வழமை போல்) சான் பிரான்சிஸ்கோ ஆனந்த்

Comments

Anonymous said…
oh ok... This is the second retweet message they have published.

Thanks
Ananth,
Chicago

Popular posts from this blog

பிராமணர் Vs பறையர்

இரு பாடல்கள்

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்