10 வருடங்கள் : 10 படங்கள்

2001 முதல் 2010 வரை வெளியானவற்றுள் மிகச்சிறந்த திரைப்படங்கள் இவை:
 1. நந்தலாலா - மிஷ்கின்
 2. விருமாண்டி - கமல்ஹாசன்
 3. தசாவதாரம் - கே.எஸ்.ரவிகுமார் / கமல்ஹாசன்
 4. பாய்ஸ் - ஷங்கர் / சுஜாதா
 5. பருத்தி வீரன் - அமீர்
 6. சுப்ரமணியபுரம் - சசிகுமார்
 7. கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம் / சுஜாதா
 8. ரமணா - ஏ.ஆர்.முருகதாஸ்
 9. ஆட்டோகிராஃப் - சேரன்
 10. தவமாய்த் தவமிருந்து - சேரன்
பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் WORTH-MENTION திரைப்படங்கள் இவை:
 • அழகி - தங்கர்பச்சான்
 • காதல் - பாலாஜி சக்திவேல்
 • வெயில் - வ‌சந்தபாலன்
 • கற்றது தமிழ் - ராம்
 • பூ - சசி 
 • வெண்ணிலா கபடி குழு - சுசீந்திரன்
 • சென்னை 600028 - வெங்கட் பிரபு
 • வ குவாட்டர் கட்டிங் - புஷ்கர் / காயத்ரி 
 • பொய் சொல்லப் போறோம் - விஜய்
 • இம்சை அரசன் 23ம் புலிகேசி - சிம்புத்தேவன்

Comments

RRR said…
சிறிது திருத்தம் வேண்டுகிறேன்; உம அறிவுக்கு கிட்டியவரை இந்த பட்டியல் எனத் தலைப்பிடவும்; அபத்தம்
Neela said…
Dasaavathaaram and Boys best Tamil films? Ayyayyo Ayyo! Unga rasanai enakku rasikka villai!

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்