10 ஆண்டுகள் : 10 ஆல்பங்கள்

இன்றைய தேதியோடு ஒரு தசம ஆண்டு முடிகிறது. 2001 தொடங்கி 2010 வரையிலான பத்தாண்டுகளில் வெளியான சிற‌ந்த‌ பாடல் இசை கொண்ட 10 திரைப்படங்கள் இவை:
 1. பிதாமகன் - இளையராஜா
 2. புதுப்பேட்டை - யுவன்ஷங்கர்ராஜா
 3. விருமாண்டி - இளையராஜா
 4. காதல் கொண்டேன் - யுவன்ஷங்கர்ராஜா
 5. பாய்ஸ் - ஏ.ஆர்.ரஹ்மான்
 6. மின்னலே - ஹாரிஸ் ஜெயராஜ் 
 7. கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ.ஆர்.ரஹ்மான்
 8. வாரணம் ஆயிரம் - ஹாரிஸ் ஜெயராஜ்
 9. ரன் - வித்யாசாகர்
 10. ஆட்டோகிராஃப் - பரத்வாஜ்
மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் WORTH-MENTION வகையறா இவை:
 • காதல் - ஜோஸ்வா ஸ்ரீதர்
 • ஃபைவ்ஸ்டார் - பரசுராம் / அனுராதா
 • அஞ்சாதே - சுந்தர் சி. பாபு 
 • ஆயிரத்தில் ஒருவன் - ஜி.வி.பிரகாஷ்குமார் 
 • டிஷ்யூம் - விஜய் ஆண்டனி 
 • சுப்ரமணியபுரம் - ஜேம்ஸ் வசந்தன்
 • டும்டும்டும் - கார்த்திக் ராஜா
 • ஆளவந்தான் - ஷங்கர் / எசான் / லாய்
 • தசாவதாரம் - ஹிமேஷ் ரேஸ்மையா
 • உன்னைப்போல் ஒருவன் - ஸ்ருதிஹாசன்

  1 comment:

  RRR said...

  முதல் பத்தும் ரசிக்கத் தகுந்தவை தான் (வரிசையில் நம்பகத்தன்மை இல்லை எனினும்). முதல் கேள்வி இவை வரிசைப் படுத்தும் போது பாடல்கள் கணக்கில் கொள்ளப் பட்டதா? மொத்தப் படத்தின் ஆல்பம் எடுத்துக் கொள்ளப் பட்டதா? எதுவாக இருந்தாலும் வரிசை எங்களை நீக்கி விடவும். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற வேண்டிய, துள்ளுவதோ இளமை, லேசா லேசா, உனக்கும் எனக்கும், உன்னாலே உன்னாலே, தாம் தூம், அயன், கந்த சாமி, நான் கடவுள், 12B ,காதல் கொண்டேன், மன்மதன், அல்லி அர்ஜுனா, இயற்கை, அழகிய தீயே, அறிந்தும் அறியாமலும், கஜினி, ராம், தொட்டி ஜெயா, மொழி, சத்தம் போடாதே, கற்றது தமிழ், பில்லா, கிரீடம், சுப்ரமணியபுரம் எங்கே?????