சுயமைதூனம்

குளிர்நீராடிய குழ‌ற்சூட்டினை நிரடியபடி
ஆள‌ரவமற்ற ஞாயிறு மதியத்தினொரு
நடுப்பகல் புணர்ச்சிக்குத் தயாராகிறேன் -
பகிரவியலா சுக்கிலத்துளி கழிந்தெறிய‌‌.

No comments: